கதகா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதகா
இந்தியத் தேர்தல் தொகுதி
கதகா மாவட்டத்தில் கதகா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்கதகா
மக்களவைத் தொகுதிஹாவேரி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ஹெச். கே. பாட்டீல்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

கதகா சட்டமன்றத் தொகுதி (Gadag Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கதகா மாவட்டத்தில் உள்ளது. ஹாவேரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 66 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 குபேரப்ப பாரப்ப கதக் இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967 பி. கே. ஹன்மந்தகௌடா சுயேச்சை
1972 பி. கே. ஹன்மந்தப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1978 சென்னவீரய்ய சாந்தய்ய முத்தினபென்டிமத் ஜனதா கட்சி
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985 கிருஷ்ணகௌடா ஹனுமந்தகௌடா பாட்டீல்
1989
1994 டி. ஆர். பாட்டீல்
1999
2004
2008 பிதரூரு ஸ்ரீசைலப்பா விருபாக்‌ஷப்பா பாரதிய ஜனதா கட்சி
2013 ஹெச். கே. பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
2018
2023[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - கதகா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கதகா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 7 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதகா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3735968" இலிருந்து மீள்விக்கப்பட்டது