பல்லாரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லாரி
(பல்லாரி ஊரகம்)
இந்தியத் தேர்தல் தொகுதி
பல்லாரி மாவட்டத்தில் பல்லாரி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பல்லாரி
மக்களவைத் தொகுதிபல்லாரி
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பி. நாகேந்திரா
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

பல்லாரி சட்டமன்றத் தொகுதி (Bellary Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பல்லாரி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். பல்லாரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 93 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 முண்ட்லூர் கங்கப்பா சுயேச்சை
1962 டி. ஜி. சத்யநாராயண் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 என். நாகப்பா சுதந்திராக் கட்சி
1972 ஸ்தாபன காங்கிரஸ்
1978 கே. பாஸ்கர் நாயுடு இந்திரா காங்கிரஸ்
1983 எம். ராமப்பா ஜனதா கட்சி
1985 இந்திய தேசிய காங்கிரஸ்
1989
1994 எம். திவாகர் பாபு சுயேச்சை
1999 இந்திய தேசிய காங்கிரஸ்
2004 பி. ஸ்ரீராமுலு பாரதிய ஜனதா கட்சி
2008
2011[i] சுயேச்சை
2013 படவர சிராமிக்கர ரைத்தர காங்கிரஸ்
2014[ii] என். ஒய். கோபாலகிருஷ்ணா இந்திய தேசிய காங்கிரஸ்
2018 பி. நாகேந்திரா
2023[1][6]

குறிப்பு

  1. ஸ்ரீராமுலு, 13 அக்டோபர் 2011இல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]
  2. ஸ்ரீராமுலு, 19 மார்ச் 2014இல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பல்லாரி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 15 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பல்லாரி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 13 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)