விஜயநகரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயநகரா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 90
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்விஜயநகரா
மக்களவைத் தொகுதிபெல்லாரி
மொத்த வாக்காளர்கள்2,29,253[1][needs update]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
எச். ஆர். கவியப்பா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

விஜயநகரா சட்டமன்றத் தொகுதி (Vijayanagara Assembly constituency) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பெல்லாரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இந்தியத் தேசிய காங்கிரசின் எச். ஆர். கவியப்பா உள்ளார்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு கட்சி கட்சி
2008][2] ஆனந்த் சிங் பாரதிய ஜனதா கட்சி
2013[3] இந்திய தேசிய காங்கிரசு
2018[4]
2019 பாரதிய ஜனதா கட்சி
2023[5] எச். ஆர். கவியப்பா[6] இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்[தொகு]

2018[தொகு]

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: விஜயநகரா[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆனந்த் சிங் 83,214 50.09
பா.ஜ.க எச். ஆர். கவியப்பா 74,986 45.14
ஜத(ச) தீபக் சிங் 3,835 2.31
நோட்டா நோட்டா 1,754 1.06
வாக்கு வித்தியாசம் 8,228
பதிவான வாக்குகள் 1,66,130 72.47
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  2. "Karnataka Legislative Assembly Election - 2008". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
  3. "Karnataka Legislative Assembly Election - 2013". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
  4. Financialexpress (16 May 2018). "Karnataka election results 2018: Full list of constituency wise winners and losers from BJP, Congress, JD(S) in Karnataka assembly elections" (in en) இம் மூலத்தில் இருந்து 4 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230104174553/https://www.financialexpress.com/elections/karnataka-election-results-2018-full-list-of-winners-losers-from-bjp-congress-jds/1167608/. பார்த்த நாள்: 4 January 2023. 
  5. India Today (14 May 2023). "Karnataka Election Results 2023 winners: Full list of winning candidates" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514043110/https://www.indiatoday.in/elections/karnataka-assembly-polls-2023/story/karnataka-assembly-election-results-2023-full-list-of-winners-2378524-2023-05-13. பார்த்த நாள்: 14 May 2023. 
  6. "Vijayanagara Result: Congress' Gavipriya beats Siddharth Singh by 29,000 votes" (in en). 13 May 2023 இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514062143/https://www.livemint.com/elections/assembly-elections/karnataka-election-2023-vijayanagara-result-congress-hr-gavipriya-beats-bjps-siddharth-thakur-by-29k-votes-11683975240381.html. 
  7. "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.