உள்ளடக்கத்துக்குச் செல்

கர்நாடக சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்நாடகத்தில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] தொகுதிக்கு ஒரு உறுப்பினர் வீதம் மொத்தம் 224 உறுப்பினர்கள் கர்நாடக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆட்சி கலைக்கப்படாவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

தற்போதுள்ள தொகுதிகளின் பட்டியல்

[தொகு]

இந்தியத் தேர்தல் ஆணையம் 2008ஆம் ஆண்டு வெளியிட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவிற்கு பிறகான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[1][2][3][4]

கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்
மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு மக்களவைத் தொகுதி
எண் பெயர்
பெலகாவி 1 நிப்பாணி பொது சிக்கோடி
2 சிக்கோடி-சதலகா பொது
3 அதணி பொது
4 காகவாடு பொது
5 குடச்சி பட்டியல் சாதியினர்
6 இராயபாகா பட்டியல் சாதியினர்
7 உக்கேரி பொது
8 அரபாவி பொது பெலகாவி
9 கோகாக் பொது
10 யமகணமரடி பழங்குடியினர் சிக்கோடி
11 பெலகாவி உத்தரா பொது பெலகாவி
12 பெலகாவி தக்சினா பொது
13 பெலகாவி ஊரகம் பொது
14 கானாபுரா பொது உத்தர கன்னடா
15 கித்தூரு பொது
16 பைலஹொங்கலா பொது பெலகாவி
17 சவதத்தி எல்லம்மா பொது
18 இராமதுர்கா பொது
பாகலகோட்டே 19 முதோளா பட்டியல் சாதியினர் பாகலகோட்டே
20 தேரதாளா பொது
21 ஜமகண்டி பொது
22 பீளகி பொது
23 பாதாமி பொது
24 பாகலகோட்டே பொது
25 உனகுந்தா பொது
விஜயபுரா 26 முத்தேபிகாலா பொது பிஜாப்பூர்
27 தேவரகிப்பரகி பொது
28 பசவன பாகேவாடி பொது
29 பபலேசுவரா பொது
30 பீஜாப்பூர் நகரம் பொது
31 நாகதானா பட்டியல் சாதியினர்
32 இண்டி பொது
33 சிந்தகி பொது
கலபுரகி 34 அப்சல்புரா பொது குல்பர்கா
35 சேவர்கி பொது
யாதகிரி 36 சோராப்புரா பழங்குடியினர் ராயசூரு
37 சகாப்பூர் பொது
38 யாதகிரி பொது
39 குர்மித்கல் பொது குல்பர்கா
கலபுரகி 40 சித்தாப்புரா பட்டியல் சாதியினர்
41 சேடம் பொது
42 சிஞ்சோலி பட்டியல் சாதியினர் பீதர்
43 குல்பர்கா ஊரகம் பட்டியல் சாதியினர் குல்பர்கா
44 குல்பர்கா தக்சினா பொது
45 குல்பர்கா உத்தரா பொது
46 ஆலந்தா பொது பீதர்
பீதர் 47 பசவகல்யாணா பொது
48 உம்னாபாத் பொது
49 பீதர் தெற்கு பொது
50 பீதர் பொது
51 பால்கி பொது
52 ஔரத் பட்டியல் சாதியினர்
ராயசூரு 53 ராயசூரு ஊரகம் பழங்குடியினர் ராயசூரு
54 ராயசூரு பொது
55 மாண்வி பழங்குடியினர்
56 தேவதுர்கா பழங்குடியினர்
57 லிங்கசகூரு பட்டியல் சாதியினர்
58 சிந்தனூரு பொது கொப்பள்
59 மஸ்கி பழங்குடியினர்
கொப்பளா 60 குஷ்டகி பொது
61 கனககிரி பட்டியல் சாதியினர்
62 கங்காவதி பொது
63 எலபுர்கா பொது
64 கொப்பளா பொது
கதகா 65 சிரகட்டி பட்டியல் சாதியினர் ஹாவேரி
66 கதகா பொது
67 உரோணா பொது
68 நரகுந்தா பொது பாகலகோட்டே
தாரவாடா 69 நவலகுந்தா பொது தார்வாட்
70 குந்தகோலா பொது
71 தாரவாடா பொது
72 உப்பள்ளி-தாரவாடா-கிழக்கு பட்டியல் சாதியினர்
73 உப்பள்ளி-தாரவாடா-மத்தியம் பொது
74 உப்பள்ளி-தாரவாடா-மேற்கு பொது
75 கலகடகி பொது
உத்தர கன்னடா 76 அளியாளா பொது உத்தர கன்னடா
77 காரவாரா பொது
78 குமடா பொது
79 பட்களா பொது
80 சிரசி பொது
81 எல்லாப்புரா பொது
ஆவேரி 82 ஆனகல் பொது ஹாவேரி
83 சிக்காவ் பொது தார்வாட்
84 ஆவேரி பட்டியல் சாதியினர் ஹாவேரி
85 பியாடகி பொது
86 ஈரேக்கரூரு பொது
87 இராணெபென்னூரு பொது
விஜயநகரா 88 அடகள்ளி பட்டியல் சாதியினர் பல்லாரி
89 அகரிபொம்மனஹள்ளி பட்டியல் சாதியினர்
90 விஜயநகரா பொது
பல்லாரி 91 கம்ப்ளி பழங்குடியினர்
92 சிரகுப்பா பழங்குடியினர் கொப்பள்
93 பல்லாரி பழங்குடியினர் பல்லாரி
94 பல்லாரி நகரம் பொது
95 சண்டூரு பழங்குடியினர்
விஜயநகரா 96 கூட்லிகி பழங்குடியினர்
சித்ரதுர்கா 97 மொலகால்மூரு பழங்குடியினர் சித்ரதுர்கா
98 சல்லகெரே பழங்குடியினர்
99 சித்ரதுர்கா பொது
100 இரியூரு பொது
101 ஒசதுர்கா பொது
102 ஒலல்கெரே பட்டியல் சாதியினர்
தாவணகெரே 103 சகளூரு பழங்குடியினர் தாவணகெரே
விஜயநகரா 104 அரப்பனஹள்ளி பொது
தாவணகெரே 105 அரிகரா பொது
106 தாவணகெரே வடக்கு பொது
107 தாவணகெரே தெற்கு பொது
108 மாயகொண்டா பட்டியல் சாதியினர்
109 சன்னகிரி பொது
110 ஒன்னாளி பொது
சிவமொக்கா 111 சிவமொக்கா ஊரகம் பட்டியல் சாதியினர் சிவமொக்கா
112 பத்ராவதி பொது
113 சிவமொக்கா பொது
114 தீர்த்தஹள்ளி பொது
115 சிகாரிபுரா பொது
116 சோரபா பொது
117 சாகரா பொது
உடுப்பி 118 பைந்தூரு பொது
119 குந்தாப்புரா பொது உடுப்பி சிக்கமகளூரு
120 உடுப்பி பொது
121 காப்பு பொது
122 கார்க்களா பொது
சிக்கமகளூரு 123 சிருங்கேரி பொது
124 மூடிகெரே பட்டியல் சாதியினர்
125 சிக்கமகளூரு பொது
126 தரிக்கெரே பொது
127 கடூரு பொது ஹாசனா
துமக்கூரு 128 சிக்கநாயக்கனஹள்ளி பொது துமக்கூரு
129 திபட்டூரு பொது
130 துருவேக்கெரே பொது
131 குணிகல் பொது பெங்களூரு ஊரகம்
132 துமக்கூரு நகரம் பொது துமக்கூரு
133 துமக்கூரு ஊரகம் பொது
134 கொரட்டகெரே பட்டியல் சாதியினர்
135 குப்பி பொது
136 சிரா பொது சித்ரதுர்கா
137 பாவகடா பட்டியல் சாதியினர்
138 மதுகிரி பொது துமக்கூரு
சிக்கபள்ளாப்புரா 139 கௌரிபிதனூரு பொது சிக்கபள்ளாப்புரா
140 பாகேபள்ளி பொது
141 சிக்கபள்ளாப்புரா பொது
142 சிட்லகட்டா பொது கோலார்
143 சிந்தாமணி பொது
கோலார் 144 சீனிவாசபுரா பொது
145 முளபாகலு பட்டியல் சாதியினர்
146 கோலார் தங்க வயல் பட்டியல் சாதியினர்
147 பங்காரப்பேட்டை பட்டியல் சாதியினர்
148 கோலார் பொது
149 மாலூரு பொது
பெங்களூரு நகரம் 150 எலகங்கா பொது சிக்கபள்ளாப்புரா
151 கே. ஆர். புரா பொது பெங்களூரு வடக்கு
152 பியாடராயனபுரா பொது
153 யசவந்தபுரா பொது
154 இராஜராஜேஸ்வரிநகரா பொது பெங்களூரு ஊரகம்
155 தாசரஹள்ளி பொது பெங்களூரு வடக்கு
156 மகாலட்சுமி லேஅவுட் பொது
157 மல்லேசுவரம் பொது
158 எப்பாளா பொது
159 புலகேசிநகரா பட்டியல் சாதியினர்
160 சர்வக்ஞநகரா பொது பெங்களூரு மத்தியம்
161 சி. வி. இராமன் நகரா பட்டியல் சாதியினர்
162 சிவாஜிநகரா பொது
163 சாந்தி நகரா பொது
164 காந்தி நகர் பொது
165 இராஜாஜி நகரா பொது
166 கோவிந்தராஜ் நகர் பொது பெங்களூரு தெற்கு
167 விஜய் நகர் பொது
168 சாமராஜபேட்டை பொது பெங்களூரு மத்தியம்
169 சிக்கபேட்டே பொது பெங்களூரு தெற்கு
170 பசவனகுடி பொது
171 பத்மநாப நகரா பொது
172 பி.டி.எம். லேஅவுட் பொது
173 ஜெயநகர் பொது
174 மகதேவபுரா பட்டியல் சாதியினர் பெங்களூரு மத்தியம்
175 பொம்மனகள்ளி பொது பெங்களூரு தெற்கு
176 பெங்களூரு தெற்கு பொது பெங்களூரு ஊரகம்
177 ஆனேக்கல் பட்டியல் சாதியினர்
பெங்களூரு ஊரகம் 178 ஒசக்கோட்டே பொது சிக்கபள்ளாப்புரா
179 தேவனஹள்ளி பட்டியல் சாதியினர்
180 தொட்டபல்லாப்புரா பொது
181 நெலமங்கலா பட்டியல் சாதியினர்
ராமநகரா 182 மாகடி பொது பெங்களூரு ஊரகம்
183 இராமநகரா பொது
184 கனகபுரா பொது
185 சன்னபட்டணா பொது
மண்டியா 186 மளவள்ளி பட்டியல் சாதியினர் மண்டியா
187 மத்தூரு பொது
188 மேலுக்கோட்டே பொது
189 மண்டியா பொது
190 ஸ்ரீரங்கபட்டணா பொது
191 நாகமங்கலா பொது
192 கிருஷ்ணராஜபேட்டே பொது
ஹாசனா 193 சரவணபெலகோளா பொது ஹாசனா
194 அரசிகெரே பொது
195 பேளூரு பொது
196 ஹாசனா பொது
197 ஹொளேநரசீப்புரா பொது
198 அரக்கலகூடு பொது
199 சகலேசபுரா பட்டியல் சாதியினர்
தட்சிண கன்னடா 200 பெல்தங்கடி பொது தட்சிண கன்னடா
201 மூடபித்ரி பொது
202 மங்களூரு நகர வடக்கு பொது
203 மங்களூரு நகர தெற்கு பொது
204 மங்களூரு பொது
205 பன்ட்வாலா பொது
206 புத்தூரு பொது
207 சுல்யா பட்டியல் சாதியினர்
கொடகு 208 மடிகேரி பொது மைசூரு
209 விராஜபேட்டே பொது
மைசூரு 210 பிரியாப்பட்டணா பொது
211 கிருஷ்ணராஜநகரா பொது மண்டியா
212 ஹுனசூரு பொது மைசூரு
213 ஹெக்கடதேவனகோட்டே பழங்குடியினர் சாமராஜநகரா
214 நஞ்சனகூடு பட்டியல் சாதியினர்
215 சாமுண்டேசுவரி பொது மைசூரு
216 கிருஷ்ணராஜா பொது
217 சாமராஜா பொது
218 நரசிம்மராஜா பொது
219 வருணா பொது சாமராஜநகரா
220 டி. நரசீப்புரா பட்டியல் சாதியினர்
சாமராஜநகரா 221 ஹனூரு பொது
222 கொள்ளேகால் பட்டியல் சாதியினர்
223 சாமராஜநகர் பொது
224 குண்டுலுபேட்டே பொது

முன்னாள் தொகுதிகளின் பட்டியல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. "கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்" (PDF). www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original (PDF) on 26 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)