உள்ளடக்கத்துக்குச் செல்

சிவாஜிநகரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவாஜிநகரா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 162
பெங்களூரு நகர மாவட்டத்தில் சிவாஜிநகரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகரம்
மக்களவைத் தொகுதிபெங்களூரு மத்தியம்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ரிஸ்வான் அர்சத்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சிவாஜிநகரா சட்டமன்றத் தொகுதி (Shivajinagar Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 162 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஹெச். ஆர். ஏ. காபர்[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1972 எஸ். ஹமீத் ஷா[5]
1978 சி. எம். இப்ராகிம்[6] ஜனதா கட்சி
1983 எம். ரகுபதி[7]
1985 ஆர். ரோஷன் பெய்க்[8]
1989 ஏ. கே. அனந்த கிருஷ்ணா[9] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 ஆர். ரோஷன் பெய்க்[10] ஜனதா தளம்
1999 கட்டா சுப்ரமண்ய நாயுடு[11][12] பாரதிய ஜனதா கட்சி
2004
2008 ஆர். ரோஷன் பெய்க்
[13][14][15]
இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018
2019[i] ரிஸ்வான் அர்சத்[1][15][16]
2023

குறிப்பு

  1. 28 ஜூலை 2019 அன்று கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி ஆர். ரோஷன் பெய்க் அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததால் நடைபெற்ற இடைத்தேர்தல்[15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "2023 தேர்தல் - சிவாஜிநகரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 31 ஆகஸ்ட் 2023. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிவாஜிநகரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 31 ஆகஸ்ட் 2023. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  15. 1 2 3 "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  16. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 31 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)