பெங்களூரு தெற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெங்களூரு தெற்கு சட்டமன்றத் தொகுதி
Bangalore South
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 176
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகரம்
மக்களவைத் தொகுதிபெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
எம். கிருஷ்ணனப்பா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பெங்களூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Bangalore South Assembly constituency) என்பது இந்தியாவின் கருநாடக மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். பெங்களூர் தெற்கு மக்களவைத் தொகுதியில் பெங்களூரு தெற்கு சட்டமன்றத் தொகுதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு தெற்கு சட்டமன்றத் தொகுதி 2008-ம் ஆண்டு தொகுதி எல்லை நிர்ணயம் செய்யப்பட்டபோது உருவாக்கப்பட்டது. 'பெங்களூரு' என்ற பெயரில் நான்கு மக்களவைத் தொகுதிகள் இருந்தாலும், நகர எல்லையில் உள்ள 'பெங்களூரு' என்ற வார்த்தையைக் கொண்ட ஒரே சட்டசபை தொகுதியாகப் பெங்களூர் தெற்கு உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் சட்டமன்றம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
மைசூர் மாநிலம்
1952 1 ஏ. வி. நரசிம்ம ரெட்டி[1] இந்திய தேசிய காங்கிரசு
பி. டி. கெம்பா ராஜ்
1957 2 ஏ. வி. நரசிம்ம ரெட்டி[2][3]
பி. பசவலிங்கப்பா[4]
1962 3 டி. முனிச்சின்னப்பா சுயேச்சை[5][6]
1967-1973: தொகுதி செயல்பாட்டில் இல்லை[7][8]
கருநாடகம்
1973-2008: தொகுதி செயல்பாட்டில் இல்லை[9]
2008[10] 13 எம். கிருஷ்ணப்பா பாரதிய ஜனதா கட்சி
2013[11][12] 14
2018[13] 15
2023[14][15]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mysore, 1951". eci.gov.in.
  2. "Karnataka 1957". eci.gov.in.
  3. "Karnataka Assembly Election Results in 1957". elections.in.
  4. "Assembly Election Results in 1957, Karnataka". traceall.in.
  5. "Karnataka 1962". eci.gov.in.
  6. "Karnataka Election Results 1962". www.elections.in.
  7. "Karnataka Election Results 1967". www.elections.in.
  8. "Assembly Election Results in 1972, Karnataka". traceall.in.
  9. "Karnataka 1978". eci.gov.in.
  10. "Assembly Election Results in 2008, Karnataka". traceall.in.
  11. "Assembly Election Results in 2013, Karnataka". traceall.in.
  12. "List of elected members of the Karnataka Legislative Assembly". kar.nic. http://kla.kar.nic.in/assembly/member/14assemblymemberslist.htm. 
  13. "Karnataka Legislative Assembly Election -2018". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
  14. "2023 தேர்தல் - பெங்களூரு தெற்கு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  15. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)