சி. சிக்கமாது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. சிக்கமாது
கருநாடக சட்டமன்ற உறுப்பினா்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஜனதா தளம் (மதசாா்பற்ற)
வேலைஅரசியல்வாதி

சி. சிக்கமாது (Chikkamadu S.) கருநாடக மாநிலத்தில் இருந்து ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். அவர் கர்நாடகா சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார்.[1][2]

தொகுதி[தொகு]

அவர் ஹெக்டேடுவெங்கோட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[3]

அரசியல் கட்சி[தொகு]

இவா் மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்தவா்.[4][5]

வெளி இணைப்புகள்[தொகு]

கருநாடக சட்டமன்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "District JD(S) chief and HD Kote MLA S Chikkamadu". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
  2. "Karnataka 2013 CHIKKAMADU S (Winner) HEGGADADEVANKOTE". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
  3. "Sitting and previous MLAs from Heggadadevankote Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
  4. "Chikkamadu, others join Janata Dal (S)". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
  5. "Chikkamadu quits Congress". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சிக்கமாது&oldid=3822302" இலிருந்து மீள்விக்கப்பட்டது