மங்கல வைத்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கல சுப்பா வைத்யா
Mankala Subba Vaidya
அமைச்சரவை அமைச்சர், கர்நாடக அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
27 மே 2023[1]
ஆளுநர்தவார் சந்த் கெலாட்
அமைச்சரவைஇரண்டாவது சித்தராமையா அமைச்சரவை
முதலமைச்சர்சித்தராமையா
அமைச்சகம் மற்றும் துறைகள்மீன்வளம் மற்றும் துறைமுகங்கள்
  • உள்நாட்டு போக்குவரத்து
கர்நாடக சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்சுனில் பிலியா நாயக்கு
தொகுதிபட்களா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2013–2018
முன்னையவர்சே. டி. நாயக்கு
பின்னவர்சுனில் பிலியா நாயக்கு
தொகுதிபட்களா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மங்கல வைத்யா (Mankala Vaidya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியவார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் தற்போது கர்நாடக அரசாங்கத்தில் அமைச்சரவையில் ஓர் அமைச்சராகவும், பட்களா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பட்கல் - ஒன்னாவர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 37,319 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். [2] பின்னர் 2014 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார் [3]

25 பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதியன்று உத்தர கன்னடா மாவட்டத்தின் ஓசாத்து கிராமத்தில் ஒரு பொது நிகழ்ச்சியின் போது படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார். [4] [5] [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mankal Vaidya sworn as Cabinet Minster in Government of Karnataka". 27 May 2023.
  2. "CANDIDATE WISE VOTES DETAILS" (PDF). p. 79.
  3. "Mankal Vaidya joins congress with..., SahilOnline News".
  4. "Bengaluru: Explosion at event attended by MLA Bhatkal M S Vaidya". பார்க்கப்பட்ட நாள் 2018-02-28.
  5. "Blast near venue triggers panic". பார்க்கப்பட்ட நாள் 2018-02-28.
  6. "Crude bomb explosion at Honnavar, Bhatkal MLA unhurt". பார்க்கப்பட்ட நாள் 2018-02-28.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கல_வைத்யா&oldid=3829755" இலிருந்து மீள்விக்கப்பட்டது