ஹொன்னாவரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹொன்னாவரா
Honnavar

ಹೊನ್ನಾವರ
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்வடகன்னட மாவட்டம்
வட்டம்ஹொன்னாவரா வட்டம்
Established1890[1]
அரசு
 • வகைநகராட்சி
 • Bodyஹொன்னாவரா நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்9.38
ஏற்றம்2
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்17[2]
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்581334, 581395, 581342
தொலைபேசிக் குறியீடு+91-8387
வாகனப் பதிவுKA 47
இணையதளம்www.honnavaratown.gov.in

ஹொன்னாவரா என்னும் துறைமுக நகரம், இந்திய மாநிலமான கர்நாடகத்தின் வடக்கு கன்னட மாவட்டத்தில் உள்ளது. இது ஹொன்னாவரா வட்டத்தின் தலைமையகம் ஆகும். இது அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இது 9.38 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது.[2]

ஆட்சி[தொகு]

இந்த நகராட்சி 18 வார்டுகளைக் கொண்டது.[2]

கேணல் மலை

அரசியல்[தொகு]

இது கும்டா சட்டமன்றத் தொகுதிக்கும், உத்தர கன்னட மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4].

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Honnavara
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொன்னாவரா&oldid=1912218" இருந்து மீள்விக்கப்பட்டது