அபய்யா பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபய்யா பிரசாத்
கருநாடக சட்டமன்றத்தின் உறுப்பினா்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2013
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
பணி அரசியல்வாதி

அபய்யா பிரசாத் (Abbayya Prasad) என்பவா் கருநாடக மாநிலத்தை சோ்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் கருநாடக சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளாா்.[1]

தொகுதி[தொகு]

இவர் 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடந்த கருநாடக சட்டமன்றத் தேர்தல்களில், ஹூப்ளி தர்வாட் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டார்.[2]

அரசியல் கட்சி[தொகு]

இவா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sitting and previous MLAs from Hubli Dharwad East Assembly Constituency". elections.in. பார்த்த நாள் 27 May 2016.
  2. "Karnataka 2013 Abbayya Prasad (Winner) HUBLI-DHARWAD-EAST". myneta.info. பார்த்த நாள் 27 May 2016.
  3. "MLA Abbayya’s name figures in cricket betting racket". thehindu.com. பார்த்த நாள் 27 May 2016.
  4. "Give me a chance, says Prasad Abbayya". thehindu.com. பார்த்த நாள் 27 May 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபய்யா_பிரசாத்&oldid=2614851" இருந்து மீள்விக்கப்பட்டது