கோலார் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோலார் மக்களவைத் தொகுதி, கர்நாடகாவின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
சிக்கபள்ளாப்புரா 142 சிட்லகட்டா பொது மதச்சார்பற்ற ஜனதா தளம் பி. என். ரவி குமார்
143 சிந்தாமணி பொது இந்திய தேசிய காங்கிரஸ் எம். சி. சுதாகர்
கோலார் 144 சீனிவாசபுரா பொது மதச்சார்பற்ற ஜனதா தளம் ஜி. கே. வெங்கடசிவ ரெட்டி
145 முளபாகலு பட்டியல் சாதியினர் மதச்சார்பற்ற ஜனதா தளம் சம்ருத்தி வி. மஞ்சுநாத்
146 கோலார் தங்க வயல் பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் எம். ரூபகலா
147 பங்காரப்பேட்டை பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் எஸ். என். கே. எம். நாராயணசுவாமி
148 கோலார் பொது இந்திய தேசிய காங்கிரஸ் கொத்தூரு ஜி. மஞ்சுநாதா
149 மாலூரு பொது இந்திய தேசிய காங்கிரஸ் கே. ஒய். நஞ்சேகவுடா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலார்_மக்களவைத்_தொகுதி&oldid=3868378" இலிருந்து மீள்விக்கப்பட்டது