வி. சுனில் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

V. சுனில் குமார் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.

2004 ஆம் ஆண்டு கர்னாடக சட்டமன்றத் தேர்தலில் உடுப்பி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக  எச்.கோபால் பண்டாரியுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 2008 ஆம் ஆண்டு கர்நாடகச் சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி  பெற்றார்.[1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சுனில்_குமார்&oldid=2693555" இலிருந்து மீள்விக்கப்பட்டது