நாராயண கவுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாராயண கவுடா ( Narayana Gowda, பிறப்பு: சூன் 21 , 1966) ஒர் இந்திய அரசியல்வாதி மற்றும் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினரும் ஆவாா்[1]. பகுஜன் சமாஜ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைத்தார் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக நின்ற இவர் கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணராஜ்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து   கர்நாடகா சட்டமன்ற உறுப்பினராக 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் தற்போது கர்நாடகா மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை அமைச்சராக உள்ளார்[2].

நாராயண கவுடா
சட்டமன்ற   உறுப்பினர்
  கிருஷ்ணராஜ்பேட்டை சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி கிருஷ்ணராஜ்பேட்டை சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 21 சூன் 1966
கிருஷ்ணராஜ்பேட்டை[3]
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) தேவகி
பிள்ளைகள் 2 (கோயல், நேகா )
பணி அரசியல்வாதி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Face to face with Narayana Gowda - thatskannada.com (Kannada)". 2007-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-08-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. Narayana Gowda confident of place in Karnataka Cabinet https://www.thehindu.com/news/national/karnataka/narayana-gowda-confident-of-place-in-karnataka-cabinet/article30729899.ece
  3. https://www.deccanherald.com/state/mysuru/self-made-man-k-c-narayana-gowda-becomes-minister-in-yediyurappa-cabinet-802425.html Self-made man K C Narayana Gowda becomes minister in Yediyurappa cabinet
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண_கவுடா&oldid=3560564" இருந்து மீள்விக்கப்பட்டது