கே. சோபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Shobha Karandlaje
Shobha in 2021
வேளாண்மை விவசாயி நலத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்நரேந்திர சிங் தோமர்
முன்னையவர்பர்சோத்தம் ரூபாலா
எரி சத்தி அமைச்சர்
கர்நாடக அரசு
பதவியில்
22 செப்டம்பர் 2010 – 23 சனவரி 2013
கர்நாடக முதலமைச்சர்பி. எஸ். எடியூரப்பா
டி. வி. சதானந்த கௌடா
செகதீசு செட்டர்
முன்னையவர்கே. எஸ். ஈஸ்வரப்பா
பின்னவர்டி. கே. சிவகுமார்
உணவு குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
கர்நாடக அரசு
பதவியில்
12 திசம்பர் 2010 – 12 சூலை 2012
கர்நாடக முதலமைச்சர்பி. எஸ். எடியூரப்பா
டி. வி. சதானந்த கௌடா
முன்னையவர்vவி. சோமண்ணா
பின்னவர்டி. என். ஜீவாராஜ்
கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்
கர்நாடக அரசு
பதவியில்
30 மே 2008 – 9 நவம்பர் 2009
கர்நாடக முதலமைச்சர்பி. எஸ். எடியூரப்பா
முன்னையவர்sஇ. எம். உதாசி
பின்னவர்செகதீசு செட்டர்
நாடாளுமன்ற உறுப்பினர்
மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்கெ. ஜெயப்பிரகாசு ஹெக்டே
தொகுதிஉடுப்பி-சிக்கமகளூர்
உறுப்பினர் கர்நாடக சட்டப் பேரவை
பதவியில்
2008–2013
முன்னையவர்தற்பொழுது இல்லை
பின்னவர்எசு. டி. சோமாசேகர்
தொகுதியசவந்தபுரா சட்டமன்றத் தொகுதி
உறுப்பினர் கர்நாடக சட்டப் பேரவை
பதவியில்
15 சூன் 2004 – 27 மே 2008
பின்னவர்எசு. கைலாசு
தொகுதிதேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 அக்டோபர் 1966 (1966-10-23) (அகவை 57)
புத்தூர், மைசூர் மாநிலம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
(2012 வரை; 2014–முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
கருநாடக சனதா கட்சி
(2012-2014)
கல்விமுதுகலை (சமூகவியல்), முதுநிலை சமூகப்பணி[1]
முன்னாள் கல்லூரிமங்களூர் பல்கலைக்கழகம்
புனைப்பெயர்சோபாக்கா
மூலம்: [1]

கே. சோபா, கர்நாடக அரசியல்வாதி. இவர் 1966-ஆம் ஆண்டின் அக்டோபர் 23-ஆம் நாளில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், உடுப்பி-சிக்கமகளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[2]இவர் மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் நடப்பு இணை அமைச்சராக உள்ளார்.[3]

சான்றுகள்[தொகு]

  1. "Shobha Karandlaje| National Portal of India".
  2. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2015-07-23. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
  3. Ministers and their Ministries of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சோபா&oldid=3841545" இலிருந்து மீள்விக்கப்பட்டது