உள்ளடக்கத்துக்குச் செல்

டி. கே. சிவகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. கே. சிவகுமார்
D. K. Shivakumar
மின்துறை அமைச்சர்,
கர்நாடக அரசு
பதவியில்
1 சனவரி 2014 – 17 மே 2018
முன்னையவர்சித்தராமையா
சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2008
முன்னையவர்பி. ஜி. ஆர். சித்தையா
தொகுதிகனகபுரா
பதவியில்
நவம்பர் 1989 – மே 2008
முன்னையவர்கே. எல். சிவலோங்கேகௌடா
பின்னவர்Constituency abolished
தொகுதிசத்தனூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
தொட்டலஹல்லி கெம்பேகௌடா சிவகுமார்

15 மே 1962 (1962-05-15) (அகவை 62)
இந்தியா, மைசூர் மாநிலம் (தற்போது கர்நாடகம்), கனகபுரா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்உசா சிவகுமார்
உறவினர்டி. கே. சுரேஷ் (சகோதிரர்)
வாழிடம்(s)கர்நாடகம், பெங்களூர்
புனைப்பெயர்DKS

டி. கே. சிவகுமார் என்பவர் இந்திய மாநிலமான கர்நாடகா மாநிலத்தை சாா்ந்த அரசியல்வாதி ஆவார். இவா் வொக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் காங்காகபுரா தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். தற்போது இவர் கருநாடக எரிசக்தித் துறை அமைச்சராக உள்ளாா்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2013 ஆம் ஆண்டு தேர்தலில் கனகபுரா தொகுதியில் பி.டி.ஆர். சிந்திக்கு எதிராக போட்டியிட்ட இவர் மொத்தம் பதிவான 1,00,007 வாக்குகளில்,  68,583 வாக்குகளைப் பெற்று  வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிட்ட மிகப்பெரிய பணக்கார வேட்பாளர்களில் இவரும் ஒருவா்.  ரூ. 251 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக அறிவித்தாா். (2008 தேர்தலுக்குப் பிறகு 176 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.) தற்போது கர்நாடகா அரசாங்கத்தில், எாிசக்தி துறை அமைச்சராக உள்ளாா்

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

4.[1] 5.[2] 6.[3]

  1. Bureau, Our (2014-01-02). "D K Shivakumar gets energy portfolio in Karnataka cabinet". பார்த்த நாள் 2016-09-22.
  2. "DK Shivakumar sworn as the Cabinet Minister of Karnataka". YouTube.com.
  3. "DK Shivakumar (@IamDKShivakumar) | Twitter".
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._சிவகுமார்&oldid=3405780" இலிருந்து மீள்விக்கப்பட்டது