பேச்சு:கம்ப்ளி சட்டமன்றத் தொகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

இது தமிழ் முறைப்படி கம்பிளி என்றே இருக்க வேண்டும். பாஹிம் (பேச்சு) 15:41, 13 சூன் 2023 (UTC)[பதிலளி]

காரணத்தையும் பதிவிட்டால் புரிந்துகொள்ள சுலபமாக இருக்கும். --சத்தியராஜ் (பேச்சு) 06:08, 14 சூன் 2023 (UTC)[பதிலளி]

காரணத்தைத்தான் ஏற்கனவே வழங்கி விட்டேனே தமிழ் முறைப்படி என்று. கம்ப்ளி என்றிருப்பது இலக்கணப் பிழை.--பாஹிம் (பேச்சு) 10:11, 14 சூன் 2023 (UTC)[பதிலளி]

நன்றி. கம்ப்ளி என்பது மூல மொழி ஒலிப்பை ஒத்தது, ஆகையால் நகர்த்த வேண்டாம் என்பது என் கருத்து. பிற மொழி பெயர்ச்சொல்லுக்கும் இலக்கண விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றால் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. --சத்தியராஜ் (பேச்சு) 11:33, 14 சூன் 2023 (UTC)[பதிலளி]

எல்லாப் பிறமொழிச் சொற்களும் மூல மொழிக்கு நெருக்கமாகத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்பதே தமிழிலக்கணம்.--பாஹிம் (பேச்சு) 01:45, 15 சூன் 2023 (UTC)[பதிலளி]