கிருஷ்ணராஜப்பேட்டை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கர்நாடகத்தின் மண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜப்பேட்டை வட்டம் அமைந்துள்ளது.

ஊர்கள்[தொகு]

இந்த வட்டத்தில் அக்கிஹெப்பாளு, பூகனகெரே, கிக்கேரி, சந்தேபாசஹள்ளி, சீளனெரே, அக்ரஹாரபாசஹள்ளி, அகலய, ஆனெகொள, பல்லேனஹள்ளி, பள்ளேகெரே, பீருவள்ளி, பூகனகெரே, பண்டிஹொளெ, பாரதிபுரா, சௌடேனஹள்ளி, தப்பேகட்ட, கஞ்சிகெரே, ஹரளஹள்ளி, ஹரிஹரபுரா, ஹிரிகளலெ, ஐகனஹள்ளி, ஐசனஹள்ளி, லட்சுமிபுரா, மடுவினகோடி, மாகவள்ளி, மாதாபுரா, முருகனஹள்ளி, மந்தகெரே, ராயசமுத்திரா, ரங்கநாதபுரா, சாரங்கி, சிந்தகட்ட, விடலாபுரா உள்ளிட்ட ஊர்கள் அமைந்துள்ளன.

சான்றுகள்[தொகு]