ஸ்ரீரங்கபட்டண வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்நாடகத்தின் மண்டியா மாவட்டத்தில் சீரங்கப்பட்டண வட்டம் அமைந்துள்ளது.

ஊர்கள்[தொகு]

இந்த வட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம், தரசகுப்பே, பல்லேனஹள்ளி, மகதேவபுரா, சப்பனகுப்பே, கொடியால, அரகெரே, காமனஹள்ளி, பாலஹள்ளி, பெளகொள, ஹுலிகெரே, கபரனகொப்பலு கிரங்கூர், பி.அர் கொப்பல், அச்சப்பனகொப்பலு ராம்புரா, நகுவனஹள்ளி, டி.எம். ஹொசூர், கிருஷ்ணராஜசாகரா, தடகவாடி உள்ளிட்ட ஊர்கள் அமைந்துள்ளன.

சான்றுகள்[தொகு]