குதிரைப் பேரினம்
தோற்றம்
| குதிரைப் பேரினம் புதைப்படிவ காலம்: Early Pleistocene to Recent | |
|---|---|
![]() | |
| வரிக் குதிரைகள் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | ஒற்றைப்படைக் குளம்பிகள் (Perissodactyla) |
| குடும்பம்: | குதிரைக் குடும்பம் (Equidae) கிரே, 1821 |
| பேரினம்: | Equus லின்னாயசு, 1758 |
| இனங்கள் | |
|
E. africanus - African Wild Ass | |
குதிரைப் பேரினம் (Equus) என்பது குதிரை, கழுதை, வரிக்குதிரை முதலான விலங்குவகைகள் உள்ள குழுவைக் குறிக்கும்.
