குதிரைக் குடும்பம்
குதிரைக் குடும்பம் புதைப்படிவ காலம்:54–0 Ma Early இயோசீன் to Recent | |
---|---|
![]() | |
காட்டுக் குதிரைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்குகள் |
தொகுதி: | முதுகுநாணிகள் |
வகுப்பு: | பாலூட்டிகள் |
வரிசை: | ஒற்றைப்படைக் குளம்பிகள் (Perissodactyla) |
குடும்பம்: | குதிரைக் குடும்பம் (Equidae) கிரே, 1821 |
குதிரைக் குடும்பம் (Equidae) என்பது குதிரை மற்றும் அதை ஒத்த விலங்குகளான கழுதை, வரிக்குதிரை போன்ற விலங்குகளை உள்ளடக்கிய குடும்பமாகும். இக்குடும்பத்தில் கழுதை, வரிக்குதிரை மற்றும் குதிரை தவிர்த்து மற்ற உறுப்பினர்கள் எல்லாம் அற்றுப்போய்விட்டன. அற்றுப்போன உறுப்பினர்களில் மூதாதைய காண்டாமிருகங்களும் அடங்கும்.
இவற்றையும் பார்க்க[தொகு]
- குதிரைப் பேரினம் (Equus)