பிரக்யா சிங் தாக்குர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரக்யா சிங் தாக்குர்
போபால் மக்களவைத் தொகுதி உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் அலோக் சஞ்சார்
தனிநபர் தகவல்
பிறப்பு பிரக்கியா சந்திரபால் சிங் தாக்குர்
2 பெப்ரவரி 1970 (1970-02-02) (அகவை 50)[1][2]
ததியா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
குடியுரிமை இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி, பஜ்ரங் தள் (மகளிர் அணி)

பிரக்கியா சிங் தாக்குர் (Pragya Singh Thakur) (பிறப்பு: 2 பிப்ரவரி 1970)[3]), இவர் சாத்வி பிரக்கியா என்றும் அறியப்படும், மத்தியப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், பஜ்ரங் தள் இயக்கத்தின் செயல்பாட்டாளரும் ஆவார்.இவர் 2006 மாலேகான் குண்டுவெடிப்புகள் வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். [4][5][6]இவர் 2019 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியியட்ட இவர், முன்னாள மத்தியப் பிரதேச முதல்வரும், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளுருமான திக்விஜய் சிங்கை 3,64,822 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.[1][7]ராஜ்நாத் சிங் தலைமையிலான 21 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் பிரக்யா சிங்தாக்கூர் நவம்பர் 21, 2019 அன்று சேர்கப்பட்டடார் .[8]


மேற்கோள்கள்[தொகு]