வாட் பிரா தாட் தோய் சுதீப்
Appearance
வாட் பிரா தாட் தோய் சுதீப் (Wat Phra That Doi Suthep) (தாய் மொழி: วัดพระธาตุดอยสุเทพ, தாய்லாந்து நாட்டின் சியாங் மாங் மாகாணத்தில் உள்ள தேரவாத பௌத்தப் பிரிவை சேர்ந்த விகாரையாகும். இவ்விகாரை 309 படிகள் கொண்ட தோய் சுதீப் எனும் மலையில் அமைந்திருப்பதால் இவ்விகாரைக்கு இப்பெயர் உண்டாக காரணமாயிற்று.[1] [2]
இப்பௌத்த விகாரை தூபியுடன் 1383இல் நிறுவப்பட்டது. பிற்காலங்களில் இவ்விகாரை விரிவுபடுத்தப்பட்டது.
வாட் தோய் சுதீப்
[தொகு]செப்புத் தகடுகளால் வேயப்பட்ட இவ்விகாரையில் தூபிகள், அடுக்குத் தூபிகள், ஆலய மணிகள், அருங்காட்சியகம், மரகத்திலான புத்தர் மற்றும் விநாயகர் சிலைகள் உள்ளது.
படக்காட்சிகள்
[தொகு]-
வெள்ளை யாணை
-
கோயில் நுழைவு வாயிலின் நாகங்கள்
-
வாயில் அருகே கல் நாகம்
-
நாக வேலைபாடுகள்
-
விகாரையின் தங்க விமானம்
-
விகாரையின் தங்க விமானம்
-
விகாரையில் தங்கத்திலான புத்தரின் சிலை
-
மரகத புத்தரின் சிலை
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Doi Suthep, Tourism Thailand பரணிடப்பட்டது 2015-01-24 at Archive.today