பால்கர்

ஆள்கூறுகள்: 19°41′N 72°46′E / 19.69°N 72.76°E / 19.69; 72.76
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்கர்
நகரம்
பால்கர் தொடருந்து நிலையம்
பால்கர் is located in மகாராட்டிரம்
பால்கர்
பால்கர்
ஆள்கூறுகள்: 19°41′N 72°46′E / 19.69°N 72.76°E / 19.69; 72.76
நாடுஇந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்பால்கர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பால்கர் நகரட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்4,696.99 km2 (1,813.52 sq mi)
ஏற்றம்7 m (23 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்68,930
 • அடர்த்தி15/km2 (38/sq mi)
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்401404
தொலைபேசி குறியீடு02525
வாகனப் பதிவுMH-48
இணையதளம்https://palghar.gov.in/

பால்கர் (Palghar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிடமும், நகராட்சியும் ஆகும். இது வடக்கு மும்பை நகரத்திலிருந்து 87 கிலோ மீட்டர் தொலைவிலும், விராருக்கு வடக்கே 35 கிமீ தொலைவிலும், மனோரிலிருந்து அகமதாபாத் செல்லும் வழியில் 24 கிமீ தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 16,273 வீடுகளையும், 35 வார்டுகளையும் கொண்ட பால்நகர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 68,930 ஆகும். மக்கள் தொகையில் 36,523 ஆண்கள் 32,407 மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 887 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 8139 - 11.81 % ஆகும். சராசரி எழுத்தறிவு 87.90 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 81.94%, இசுலாமியர்கள் 11.07%, பௌத்தர்கள் 2.38%, சமணர்கள் 2.86% , கிறித்துவர்கள் 1.21% மற்றும் பிறர் 0.53% ஆக உள்ளனர்.[1]

போக்குவரத்து[தொகு]

பால்கர் தொடருந்து நிலையம்

மும்பை-அகமதாபாத் செல்லும் இருப்புப்பாதையில் அமைந்த பால்கர் தொடருந்து நிலையம், மும்பை, புனே, சூரத், அகமதாபாத் போன்ற நகரங்களை இணைக்கிறது. விரார் - தகானு ரோடு இரயில் நிலையங்களுக்கு இரயில் பால்கர் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

பால்கர் மாவட்டம் தானே மாவட்டத்தை பிரிந்து பால்கர் எனப் புதிய மாவட்டம் தோன்றின...

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்கர்&oldid=3399092" இலிருந்து மீள்விக்கப்பட்டது