அகமது நகர் மாவட்டம்
அகமது நகர் மாவட்டம் अहमदनगर जिल्हा | |
---|---|
அகமது நகர்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | நாசிக் கோட்டம் |
தலைமையகம் | அகமது நகர் |
பரப்பு | 17,413 km2 (6,723 sq mi) |
மக்கட்தொகை | 4,543,080 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 260/km2 (670/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 17.67% |
படிப்பறிவு | 80.22% |
பாலின விகிதம் | 934 |
வட்டங்கள் | 1. அகோலே 2. கர்ஜத் 3. கோபர்காவ 4. ஜாம்கேடு 5. நகர் 6. நேவாசா 7. பாதர்டி 8. பார்னேர் 9. ராஃகாதா 10. ராஃகுரி 11. சேவகாம்வ 12. ஸ்ரீகோந்தா 13. ஸ்ரீராம்பூர் 14. சங்கம்னேர் |
மக்களவைத்தொகுதிகள் | அகமது நகர், சீரடி [1] |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 13 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 50, தேசிய நெடுஞ்சாலை 222 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 501 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அகமது நகர் மாவட்டம், மகாராஷ்டிராவில் உள்ளது.[2] இதன் தலைமையகம் அகமது நகரில் உள்ளது. இந்த மாவட்டம், நாசிக் கோட்டத்திற்கு உட்பட்டது. இங்கு புகழ் பெற்ற சீரடி நகரம் உள்ளது. இம்மாவட்டத்தில் சித்தி விநாயகர் கோயில், அஷ்ட விநாயகர் கோயில், சனி சிங்கனாப்பூர் கோயில் மற்றும் சாய்பாபா கோயில்கள் உள்ளது.
பொருளாதாரம்[தொகு]
இந்த மாவட்டம் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[3]
ஆட்சிப் பிரிவுகள்[தொகு]
இந்த மாவட்டத்தில் 14 வட்டங்கள் உள்ளன. அவை:
- அகோலே
- கர்ஜத்
- கோபர்காவ்
- ஜாம்கேடு
- நகர்
- நேவாசா
- பாதர்டி
- பார்னேர்
- ராஃகாதா
- ராஃகுரி
- சேவ்காவ்
- ஸ்ரீகோந்தா
- ஸ்ரீராம்பூர்
- சங்கம்னேர் [4]
- சட்டமன்றத் தொகுதிகள்:[2]
- அகோலே சட்டமன்றத் தொகுதி
- சங்கம்னேர் சட்டமன்றத் தொகுதி
- சீரடி சட்டமன்றத் தொகுதி
- கோபர்காவ் சட்டமன்றத் தொகுதி
- ஸ்ரீராம்பூர் சட்டமன்றத் தொகுதி
- நேவாசா சட்டமன்றத் தொகுதி
- சேவ்காவ் சட்டமன்றத் தொகுதி
- ராஹுரி சட்டமன்றத் தொகுதி
- பார்னேர் சட்டமன்றத் தொகுதி
- அகமதுநகர் நகரம் சட்டமன்றத் தொகுதி
- ஸ்ரீகோந்தா சட்டமன்றத் தொகுதி
- கர்ஜத் ஜம்கேடு சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதி[2]
இங்கு சுற்றுப்புறத்தைப் பாதுகாத்து முன்னேறியுள்ள ராலேகான் சித்தி எனப்படும் ஊர் உள்ளது. [5]
மக்கள் தொகை[தொகு]
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 4,543,083 மக்கள் வாழ்ந்தனர். [6] சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 266 பேர் வாழ்கின்றனர். [6] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 934 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [6] இங்கு வசிப்போரில் 80.22% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [6]
சான்றுகள்[தொகு]
- ↑ "Election Commission website" (PDF). 2009-03-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-07-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. ஏப்ரல் 5, 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. September 27, 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Tahsil Information". Ahmednagar District. 10 ஏப்ரல் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 ஜூலை 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|deadurl=
(உதவி); Invalid|deadurl=dead
(உதவி) - ↑ "A model Indian village- Ralegaon Siddhi". 2006-10-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-10-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|deadurl=
(உதவி); Invalid|deadurl=dead
(உதவி) - ↑ 6.0 6.1 6.2 6.3 "District Census 2011: Ahmadnagar". Registrar General & Census Commissioner, India. 2011. 8 செப்டம்பர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 ஜூலை 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|deadurl=
(உதவி); Invalid|deadurl=dead
(உதவி)