சித்தி விநாயகர் கோயில், சித்தாடெக்
Appearance
சித்தி விநாயகர் கோயில் | |
---|---|
![]() | |
மகாராட்டிரா மாநிலத்தில் சித்தி விநாயகர் கோயிலின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: | 18°26′38.81″N 74°43′34.53″E / 18.4441139°N 74.7262583°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மகாராட்டிரா |
மாவட்டம்: | அகமதுநகர் |
அமைவு: | சித்தாடெக் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சித்திவிநாயகர் |
சிறப்பு திருவிழாக்கள்: | விநாயகர் சதுர்த்தி, கணேச ஜெயந்தி |
வரலாறு | |
நிறுவிய நாள்: | 17வது நூற்றாண்டிற்கு முன்னர் |
கட்டப்பட்ட நாள்: | 18வது நூற்றாண்டு |
அமைத்தவர்: | அகில்யாபாய் ஓல்கர் |
சித்திவிநாயகர் கோயில் (Siddhivinayak Temple) இந்திய மாநிலமான மகாராட்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின், கர்ஜட் தாலுகாவில், பீமா ஆற்றின் கரையில், சித்தாடெக் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் அஷ்ட விநாயகர் தலங்களில் ஒன்றாகும். [1] கி பி பதினெட்டாம் நூற்றாண்டில் குவாலியர் ராணி அகல்யாபாய் என்பரால் இக்கோயில் சீரமைக்கப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Grimes, John A. (1995). Ganapati: Song of the Self. SUNY Series in Religious Studies. Albany: State University of New York Press. ISBN 0-7914-2440-5.
- ↑ "Siddhatek". The Official Website of Ahmednagar District. National Informatics Centre, District –Ahmednagar. 2009. Retrieved 26 August 2011.