கர்ஜத் ஜம்கேடு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கர்ஜத் ஜம்கேடு சட்டமன்றத் தொகுதி என்பது மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]

பகுதிகள்[தொகு]

இது அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • பதின்மூன்றாவது சட்டமன்றம்: (2014 - இன்றுவரை): ராம் சங்கர் சிந்தே (பாரதிய ஜனதா கட்சி) [2]


சான்றுகள்[தொகு]