உள்ளடக்கத்துக்குச் செல்

கட்சிரோலி

ஆள்கூறுகள்: 20°06′N 80°18′E / 20.10°N 80.30°E / 20.10; 80.30
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்சிரோலி
Gadchiroli
गडचिरोली
நகரம்
கட்சிரோலி Gadchiroli is located in மகாராட்டிரம்
கட்சிரோலி Gadchiroli
கட்சிரோலி
Gadchiroli
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்சிரோலி நகரத்தின் அமைவிடம்
கட்சிரோலி Gadchiroli is located in இந்தியா
கட்சிரோலி Gadchiroli
கட்சிரோலி
Gadchiroli
கட்சிரோலி
Gadchiroli (இந்தியா)
கட்சிரோலி Gadchiroli is located in ஆசியா
கட்சிரோலி Gadchiroli
கட்சிரோலி
Gadchiroli
கட்சிரோலி
Gadchiroli (ஆசியா)
ஆள்கூறுகள்: 20°06′N 80°18′E / 20.10°N 80.30°E / 20.10; 80.30
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கட்சிரோலி மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்54,152
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுMH-33
அருகிலுள்ள நகரம்நாக்பூர்
இணையதளம்www.gadchiroli.nic.in

கட்சிரோலி என்னும் நகரம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் தூரக்கிழக்கில் அமைந்த கட்சிரோலி மாவட்டத்தில் உள்ளது. இது கட்சிரோலி மாவட்டத்தின் தலைநகரமாகும். கோண்டுவானா பிரதேசத்தில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 23 வார்டுகளும், 13,111 வீடுகளும் கொண்ட கட்சிரோலி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 54,152 ஆகும். அதில் ஆண்கள் 27,569 மற்றும் பெண்கள் 26,583 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5249 (9.69%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 964 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.45% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 79.31%, முஸ்லீம்கள் 5.60%, பௌத்தர்கள் 13.43%, மற்றும் பிறர் 1.66% ஆகவுள்ளனர்.[1]

கல்வி[தொகு]

சுற்றுலா[தொகு]

அரசியல்[தொகு]

இந்த நகரம் கட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்சிரோலி&oldid=2970101" இலிருந்து மீள்விக்கப்பட்டது