உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிங்கோலி

ஆள்கூறுகள்: 19°43′N 77°09′E / 19.72°N 77.15°E / 19.72; 77.15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிங்கோலி
நகரம்
ஹிங்கோலி is located in மகாராட்டிரம்
ஹிங்கோலி
ஹிங்கோலி
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹிங்கோலி நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°43′N 77°09′E / 19.72°N 77.15°E / 19.72; 77.15
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்ஹிங்கோலி
அரசு
 • வகைநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்22.5 km2 (8.7 sq mi)
ஏற்றம்
457 m (1,499 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்85,102
 • அடர்த்தி3,800/km2 (9,800/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
431513
தொலைபேசி குறியீடு02456
வாகனப் பதிவுMH-38
இணையதளம்www.hingoli.nic.in

ஹிங்கோலி (Hingoli) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கிழக்கில் அமைந்த மரத்வாடா பிரதேசத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.[1][2][3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 28 வார்டுகளும், 15,858 குடும்பங்களையும் கொண்ட ஹிங்கோலி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 85,103 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 43,356 மற்றும் 41,747 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.31% ஆகும். சராசரி எழுத்தறிவு 87.53% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 53.41%, இசுலாமியர்கள் 33.47%, பௌத்தர்கள் 10.63%, சமணர்கள் 2.03%, கிறித்துவர்கள் 0.24% மற்றும் பிறர் 0.22% ஆக உள்ளனர்.[4]

ஹிங்கோலி தொடருந்து நிலையம்

[தொகு]

பூர்ணா-அகோலா இருப்புப் பாதை வழித்தடத்தில் ஹிங்கோலி தொடருந்து நிலையம் உள்ளது.[5]

சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About District | Hingoli, Government of Maharashtra | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
  2. "Hingoli Tourism, Hingoli Travel Guide - Cleartrip". Cleartrip Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
  3. "HINGOLI Pin Code - 431513, Hingoli All Post Office Areas PIN Codes, Search HINGOLI Post Office Address". ABP Live. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. Hingoli Population Census 2011
  5. Hingoli Deccan
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிங்கோலி&oldid=3931378" இலிருந்து மீள்விக்கப்பட்டது