கடோற்கஜன், குப்த வம்சம்
தோற்றம்
| கடோற்கஜன் | |
|---|---|
| 2-வது குப்தப் பேரரசர் | |
| ஆட்சிக்காலம் | கி பி 280 – 319 |
| முன்னையவர் | ஸ்ரீகுப்தர் |
| பின்னையவர் | முதலாம் சந்திரகுப்தர் |
| குழந்தைகளின் பெயர்கள் | முதலாம் சந்திரகுப்தர் |
| அரசமரபு | குப்த வம்சம் |
| தந்தை | ஸ்ரீகுப்தர் |
| குப்தப் பேரரசு கி பி 320 – 550 | ||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||||
கடோற்கஜன் (Ghatotkacha) (ஆட்சிக் காலம்: கி பி 280 - 319) வட இந்தியாவில், இவரின் மகன் முதலாம் சந்திரகுப்தர் குப்தப் பேரரசை நிறுவுவதற்கு முன்னோடியாக இருந்தவர்.[1] இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகக் குறைவாக கிடைத்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mookerji, Radhakumud (2007) [1973]. The Gupta Empire (5th ed.). Delhi: Motilal Banarsidass. p. 11. ISBN 81-208-0440-6.