இந்தோ ஆரிய மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தோ ஆரிய மக்கள்
Major Indo-Aryan languages.png
இந்தோ ஆரிய மொழிகள் பேசும் புவியியல் பகுதிகள்
மொத்த மக்கள்தொகை
(ஏறத்தாழ 1.21 பில்லியன்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா856 மில்லியன்[1]
 பாக்கித்தான்164 மில்லியன்[2][not in citation given]
 வங்காளதேசம்150 மில்லியன்[3]
 நேபாளம்26 மில்லியன்
 இலங்கை14 மில்லியன்
 மியான்மர்1 மில்லியன்
 மாலைத்தீவுகள்300,000
மொழி(கள்)
சமஸ்கிருதம்
பிராகிருதம்
பாலி
இந்தி
மராத்தி
வங்காளம்
சௌராஷ்டிரம்
குசராத்தி
காஷ்மீரி
இராச்சசுத்தானி
மார்வாரி
போஜ்புரி
மைதிலி
உருது
அசாமி
நேபாளி
ஒரியா
பஞ்சாபி
சிந்தி
தோக்ரி
சிங்களம்
சமயங்கள்
இந்து சமயம்
பௌத்தம்
சீக்கியம்
இசுலாம்
சமணம்
கிறித்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பார்சிகள்

இந்தோ ஆரியர்கள் (Indo-Aryan peoples) என்பவர்கள், தெற்காசியாவில் குறிப்பாக இந்தியத் துணை கண்டத்து நாடுகளில் வாழும் பெரும்பாலான மக்கள் ஆவர். இந்தோ ஆரிய மக்கள் தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்டனர். இந்தோ ஆரிய மக்கள் வேதகாலத்தைச் சேர்ந்தவர்கள்.[4]

மொழி[தொகு]

இந்தோ ஆரிய மக்களின் மொழி, இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஒன்றான இந்தோ ஈரானிய மொழியின் ஒரு கிளை மொழியாகும். இந்தோ ஆரியர்கள் பேசிய மொழிகள் பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் ஆகும்.[5]

மக்கள் தொகை[தொகு]

தற்போது தெற்காசியாவில் 1.21 பில்லியன் இந்தோ ஆரிய மக்கள், இந்தோ ஆரிய மொழிகளைப் பேசுகின்றனர். இந்தியாவில் தென்னிந்தியாவைத் தவிர மற்ற பெரும்பாலான இந்தியப் பகுதிகளில், இந்தோ ஆரிய மொழிகள் ஏறத்தாழ 856 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

வரலாறு[தொகு]

கிழக்கு ஐரோப்பியவின், இந்தோ ஐரோப்பிய மொழிகளை பேசிய இந்தோ ஐரோப்பியர்கள் தங்களின் கால்நடைகளுக்கான புல்வெளிகளைத் தேடி நடு ஆசியாவின் உஸ்பெக்கிஸ்தாண், துருக்மெனிஸ்தான், கசக்ஸ்தான் பகுதிகளிலும்; தெற்காசியாவில் குறிப்பாக ஈரான், ஈராக் நாடுகளில் குடியேறினர். பின்னர் இவர்களில் ஒரு பிரிவினரான இந்தோ ஈரானிய குடும்பத்தின் ஒரு ஒரு கூட்டம் இந்தியத் துணைகண்டத்தின் வடமேற்கு இந்தியாவில் கி மு 1800-இல் குடியேறியேறினார்கள்.[5].[6]

இந்தோ ஈரானிய மக்களின் குடியேற்றங்கள்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோ_ஆரிய_மக்கள்&oldid=2710866" இருந்து மீள்விக்கப்பட்டது