சுர்சண்டு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(சுரசண்டு சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுர்சண்டு சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது சீதாமர்ஹி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
[தொகு]இந்த தொகுதியில் சீதாமரி (சீதாமர்ஹி) மாவட்டத்தில் உள்ள சுர்சண்டு மண்டலம், புப்ரீ மண்டலம், சோரவுட் மண்டலம் ஆகிய வளர்ச்சி மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]2025
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஐஜத | நாகேந்திர ரவுத் | 103,962 | 50.04 | ||
| இரா.ஜ.த. | சையது அபு தோஜனா | 80,245 | 38.67 | ||
| மநக | உஷா கிரன் | 5,951 | 2.88 | ||
| நோட்டா | நோட்டா | 3,134 | 1.51 | ||
| வாக்கு வித்தியாசம் | 23,717 | ||||
| பதிவான வாக்குகள் | |||||
| ஐஜத கைப்பற்றியது | மாற்றம் | ||||
சான்றுகள்
[தொகு]- ↑ http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்