தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதி
Jump to navigation
Jump to search
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்[1]
தொகுதியின் எல்லைகள்[தொகு]
- தாத்ரா மற்றும் நகர் அவேலி ஒன்றியப் பகுதி
மக்களவை உறுப்பினர்[தொகு]
- பதினாறாவது மக்களவை (2014 முதல் - ) : நாட்டுபாய் பட்டேல் (பாரதிய ஜனதா கட்சி)