நாகர்கர்னூல் மக்களவைத் தொகுதி
நாகர்கர்னூல் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது தெலுங்கானாவில் உள்ளது.[1]
சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]
- வனபர்த்தி சட்டமன்றத் தொகுதி
- கத்வால் சட்டமன்றத் தொகுதி
- ஆலம்பூர் சட்டமன்றத் தொகுதி
- நாகர்கர்னூல் சட்டமன்றத் தொகுதி
- அச்சம்பேட் சட்டமன்றத் தொகுதி
- கல்வகுர்த்தி சட்டமன்றத் தொகுதி
- கொல்லாபூர் சட்டமன்றத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
- பதினாறாவது மக்களவை (2014-): நந்தி எல்லையா (இந்திய தேசிய காங்கிரசு)[2]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை [தொடர்பிழந்த இணைப்பு]