ராய்ப்பூர் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| ராய்ப்பூர் | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
| தற்போது | சுனில் குமார் சோனி |
| நாடாளுமன்ற கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
| தொகுதி விவரங்கள் | |
| நிறுவப்பட்டது | 1952 |
| ஒதுக்கீடு | எதுவுமில்லை |
| மாநிலம் | சத்தீசுகர் |
| சட்டமன்றத் தொகுதிகள் | பலோடா பசார் பாதாபாரா தர்சிவா ராய்ப்பூர் நகர ஊரகம் ராய்ப்பூர் நகர மேற்கு ராய்ப்பூர் நகர வடக்கு அரங் அபன்பூர் |
ராய்ப்பூர் மக்களவைத் தொகுதி (Raipur Lok Sabha constituency), சத்தீசுகரின் 11 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]ராய்ப்பூர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது:[1][2]
| தொகுதி எண் | பெயர் | ( பட்டியல் சாதி /
பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது |
மாவட்டம் |
|---|---|---|---|
| 45 | பலோடா பசார் | பொது | பலோடா பஜார் |
| 46 | பாதாபாரா | ||
| 47 | தர்சிவா | ராய்ப்பூர் | |
| 48 | ராய்ப்பூர் நகரம் | ||
| 49 | ராய்ப்பூர் மேற்கு | ||
| 50 | ராய்ப்பூர் வடக்கு | ||
| 51 | ராய்ப்பூர் தெற்கு | ||
| 52 | அரங் | பட்டியல் சாதி | |
| 53 | அபன்பூர் | பொது |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | மக்களவை | நா.உ. | கட்சி | |
|---|---|---|---|---|
| 1952 | 1வது | பூபேந்திர நாத் மிஸ்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| மினிமாதா அகம் தாசு குரு | ||||
| 1957 | 2வது | பீரேந்திர பகதூர் சிங் | ||
| கேசர் குமாரி தேவி | ||||
| 1962 | 3வது | கேசர் குமாரி தேவி [3] | ||
| 1967 | 4வது | லகான் லால் குப்தா | ||
| 1971 | 5வது | வித்தியா சரண் சுக்லா | ||
| 1977 | 6வது | புருசோத்தம் கௌசிக் | ஜனதா தளம் | |
| 1980 | 7வது | கேயூர் பூசண் | இந்திய தேசிய காங்கிரசு (I) | |
| 1984 | 8வது | |||
| 1989 | 9வது | ரமேஷ் பைஸ் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1991 | 10வது | வித்தியா சரண் சுக்லா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1996 | 11வது | ரமேஷ் பைஸ் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998 | 12வது | |||
| 1999 | 13வது | |||
| 2004 | 14வது | |||
| 2009 | 15வது | |||
| 2014 | 16வது | |||
| 2019 | 17வது | சுனில் குமார் சோனி | ||
| 2024 | 18வது | பிரிஜ்மோகன் அகர்வால் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2019 முடிவுகள்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சுனில் குமார் சோனி | 8,37,902 | 60.01 | +7.65 | |
| காங்கிரசு | பிரமோத் துபே | 4,89,664 | 35.07 | -3.57 | |
| பசக | கிலேஷ் குமார் சாஹு | 10,597 | 0.76 | -0.29 | |
| சிவ சேனா | சந்தோஷ் யாதவ் | 9,690 | 0.69 | புதியது | |
| சுயேச்சை | டார்சன் ஜாங்டே | 6,301 | 0.45 | +0.37 | |
| நோட்டா | நோட்டா | 4,292 | 0.31 | -0.15 | |
| வாக்கு வித்தியாசம் | 3,48,238 | 24.94 | +11.22 | ||
| பதிவான வாக்குகள் | 13,97,142 | 66.16 | +0.47 | ||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | +7.65 | |||
2014 முடிவுகள்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ரமேஷ் பைஸ் | 6,54,922 | 52.36 | +3.17 | |
| காங்கிரசு | சத்ய நாராயண் சர்மா | 4,83,276 | 38.64 | -2.75 | |
| ஆஆக | சந்தீப் திவாரி | 15,139 | 1.21 | N/A | |
| பசக | குருஜி வீரேந்திர குமார் தஹாரியா | 13,147 | 1.05 | -1.22 | |
| சுயேச்சை | ஓம் பிரகாஷ் டாண்டே | 12,699 | 1.02 | N/A | |
| நோட்டா | நோட்டா | 5,796 | 0.46 | N/A | |
| வாக்கு வித்தியாசம் | 1,71,646 | 13.72 | +5.92 | ||
| பதிவான வாக்குகள் | 12,50,845 | 65.69 | +18.69 | ||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | +3.17 | |||
2009 முடிவுகள்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ரமேஷ் பைஸ் | 3,64,943 | 49.19 | ||
| காங்கிரசு | பூபேஷ் பாகல் | 3,07,042 | 41.39 | ||
| பசக | வித்யா தேவி சாஹு | 16,853 | 2.27 | ||
| சுயேச்சை | நவின் குப்தா | 8,123 | 1.09 | ||
| சுயேச்சை | ஸ்ரீகாந்த் காசர் | 6,208 | 0.84 | ||
| வாக்கு வித்தியாசம் | 57,901 | 7.80 | |||
| பதிவான வாக்குகள் | 7,41,861 | 47.00 | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
2004 முடிவுகள்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ரமேஷ் பைஸ் | 3,76,029 | 54.54 | ||
| காங்கிரசு | ஷ்யாமா சரண் சுக்லா | 2,46,510 | 35.75 | ||
| பசக | டாக்டர் ஹீராமன் பஞ்சரே | 32,252 | 4.68 | ||
| வாக்கு வித்தியாசம் | 1,29,519 | 18.79 | |||
| பதிவான வாக்குகள் | 6,89,517 | 50.32 | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
1977 தேர்தல்
[தொகு]- புருஷோத்தம் லால் கௌசிக் (BLD) : 186,296 வாக்குகள் [4]
- வித்யாசரண் சுக்லா (INC) : 102,684
மேலும் பார்க்கவும்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "CandidateAC.xls file on assembly constituencies with information on district and parliamentary constituencies". Chhattisgarh. Election Commission of India. Archived from the original on 2008-12-04. Retrieved 2008-11-22.
- ↑ "Final notification on delimitation of Chhattisgarh constituencies" (PDF). Delimitation Commission of India. 2008-06-02. Retrieved 2008-11-23.
- ↑ "1962 India General (3rd Lok Sabha) Elections Results".
- ↑ "1977 India General (6th Lok Sabha) Elections Results".