உள்ளடக்கத்துக்குச் செல்

கோர்பா மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 22°20′N 82°46′E / 22.34°N 82.76°E / 22.34; 82.76
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோர்பா
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கோர்பா மக்களவைத் தொகுதி (Korba Lok Sabha constituency) என்பது இந்தியாவில் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள 11 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இது உருவாக்கப்பட்டது.

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

கோர்பா மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1 பரத்பூர்-சோன்கத் (பகு) கோரியா ரேணுகா சிங் பாஜக
2 மனேந்திரகர் ஷியாம் பிஹாரி ஜெய்ஸ்வால் பாஜக
3 பைகுந்த்பூர் பய்யாலால் ராஜ்வாடே பாஜக
20 ராம்பூர் (பகு) கோர்பா பூல் சிங் ரதியா இதேகா
21 கோர்பா லக்கான் லால் தேவங்கன் பாஜக
22 காட்கோரா பிரேம்சந்த் படேல் பாஜக
23 பாலி-தனகர் (பகு) துலேஷ்வர் மார்க்கம் கோகக
24 மார்வாகி (பகு) கௌரேலா-பெந்திரா-மார்வாகி பிரணவ் குமார் மர்பாச்சி பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
2009 வரை: தொகுதி இல்லை
2009 சரண் தாசு மகந்த் இந்திய தேசிய காங்கிரசு
2014 பன்சிலால் மகதோ பாரதிய ஜனதா கட்சி
2019 ஜோத்சனா மகந்த் இந்திய தேசிய காங்கிரசு
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கோர்பா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜோத்சனா சரந்தாசு மகந்த் 5,70,182 46.53
பா.ஜ.க சரோஜ் பாண்டே 5,26,899 43
கோகக சியாம் சிங் மார்கம் 48,587 3.97
பசக துஜ்ராம் பொளத் 10,739 0.88
இ. கு. க. (அ) பிரியங்கா படேல் 1204 0.1
நோட்டா நோட்டா (இந்தியா) 6097 0.5
வாக்கு வித்தியாசம் 43283
பதிவான வாக்குகள் 12,25,313
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CandidateAC.xls file on assembly constituencies with information on district and parliamentary constituencies". Chhattisgarh. Election Commission of India. Archived from the original on 2008-12-04. பார்க்கப்பட்ட நாள் 2008-11-23.
  2. Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Korba" இம் மூலத்தில் இருந்து 31 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240731170248/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S264.htm. பார்த்த நாள்: 31 July 2024. 

2. http://www.elections.in/chhattisgarh/parliamentary-constituencies/korba.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்பா_மக்களவைத்_தொகுதி&oldid=4064516" இலிருந்து மீள்விக்கப்பட்டது