மகாசமுந்து மக்களவைத் தொகுதி
தோற்றம்
| மகாசமுந்து CG-06 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | சத்தீசுகர் |
| நிறுவப்பட்டது | 1952 |
| மொத்த வாக்காளர்கள் | 17,62,477[1] |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மகாசமுந்து மக்களவைத் தொகுதி (Mahasamund Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான சத்தீசுகரில் உள்ள ஒரு மக்களவை தொகுதி.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]மகாசமுந்த் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2][3]
| # | பெயர் | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 39 | சராய்பாலி (பஇ) | மகாசமுந்து | சதுரி நந்து | ஐஎன்சி | |
| 40 | பாஸ்னா | சம்பத் அகர்வால் | பாஜக | ||
| 41 | கல்லாரி | துவாரிகாதிசு யாதவ் | இதேகா | ||
| 42 | மகாசமண்ட் | யோகேசுவர் ராஜு சின்கா | பாஜக | ||
| 54 | ராஜிம் | கரியாபந்து | ரோகித் சாகு | பாஜக | |
| 55 | பிந்த்ராவாகர் (பகு) | ஜானக் துருவ் | இதேகா | ||
| 57 | குருட | தம்தரி | அஜய் சந்திரகர் | பாஜக | |
| 58 | தம்தரி | ஓங்கர் சாகு | இதேகா | ||
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | சியோடாசு தாகா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1952^ | மகன்லால் ராதாகிசன் பாக்தி | ||
| 1962 | வித்தியா சரண் சுக்லா | ||
| 1964^ | |||
| 1967 | |||
| 1971 | கிருஷ்ணா அகர்வால் | ||
| 1977 | பிரிஜ் லால் வர்மா | ஜனதா கட்சி | |
| 1980 | வித்தியா சரண் சுக்லா | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ) | |
| 1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1989 | ஜனதா கட்சி | ||
| 1991 | பவன் திவான் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1996 | |||
| 1998 | சந்திர சேகர் சாகு | பாரதிய ஜனதா கட்சி | |
| 1999 | சியாமா சரண் சுக்லா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2004 | அஜித் ஜோகி | ||
| 2009 | சந்து லால் சாகு | பாரதிய ஜனதா கட்சி | |
| 2014 | |||
| 2019 | சூனி இலால் சாகு | ||
| 2024 | உரூப்குமாரி சவுத்ரி | ||
பொதுத் தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | உரூப்குமாரி சவுத்ரி | 703659 | 53.06 | ||
| காங்கிரசு | தமராத்வாஜ் சாகு | 558203 | 42.09 | ||
| பசக | பசந் சின்கா | 8860 | 0.67 | ||
| திபெஉக | சம்பா லால் குருஜி தார்தி பக்த் | 1379 | 0.001 | ||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 3840 | 0.29 | ||
| வாக்கு வித்தியாசம் | 145456 | ||||
| பதிவான வாக்குகள் | 13,26,080 | 75.02 | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "Final notification on delimitation of Chhattisgarh constituencies" (PDF). Delimitation Commission of India. 2 June 2008. Archived from the original (PDF) on 29 December 2006. Retrieved 23 November 2008.
- ↑ "CandidateAC.xls file on assembly constituencies with information on district and parliamentary constituencies". Chhattisgarh. Election Commission of India. Archived from the original on 4 December 2008. Retrieved 22 November 2008.
- ↑ Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Mahasamund" இம் மூலத்தில் இருந்து 31 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240731163655/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S269.htm.