சுர்குஜா மக்களவைத் தொகுதி
தோற்றம்
| சுர்குஜா CG-1 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | சத்தீசுகர் |
| நிறுவப்பட்டது | 1952 |
| மொத்த வாக்காளர்கள் | 18,19,347[1] |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சர்குஜா மக்களவைத் தொகுதி (Sarguja Lok Sabha constituency) மத்திய இந்தியாவில் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள பதினொரு மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]சர்குஜா மக்களவைத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2] இது பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளால் ஆனது.[3]
| # | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 4 | பிரேம்நகர் | சூரஜ்பூர் | பூலான் சிங் மராபி | பாஜக | |
| 5 | பட்காவ் | லட்சுமி ராஜ்வாடே | பாஜக | ||
| 6 | பிரதாப்பூர் (பகு) | பலராம்பூர் | சகுந்தலா சிங் போர்ட்டி | பாஜக | |
| 7 | ராமானுஜ்கஞ்ச் (பகு) | ராம்விச்சார் நேதம் | பாஜக | ||
| 8 | சாம்ரி (பகு) | உதேஸ்வரி பைக்ரா | பாஜக | ||
| 9 | லந்த்ரா (பகு) | சர்குஜா | பிரபோத் மின்ஸ் | பாஜக | |
| 10 | அம்பிகாபூர் | ராஜேஷ் அகர்வால் | பாஜக | ||
| 11 | சீதாபூர் (பகு) | ராம்குமார் டோப்போ | பாஜக | ||
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | சண்டிகேஷ்வர் சரண் சிங் ஜூடோ | இந்திய தேசிய காங்கிரசு | |
| பாபு நாத் சிங் | |||
| 1957 | சண்டிகேஷ்வர் சரண் சிங் ஜூடோ | ||
| பாபு நாத் சிங் | |||
| 1962 | பாபு நாத் சிங் | ||
| 1967 | |||
| 1971 | |||
| 1977 | லாராங் சாய் | ஜனதா கட்சி | |
| 1980 | சக்ரதாரி சிங் | இந்திய தேசிய காங்கிரசு (ஐ. | |
| 1984 | லால் விஜய் பிரதாப் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | லாராங் சாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1991 | கேல்ஸாய் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1996 | |||
| 1998 | லாராங் சாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1999 | கேல்ஸாய் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2004 | நந்த் குமார் சாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2009 | முராரிலால் சிங் | ||
| 2014 | கமல்பன் சிங் மராபி | ||
| 2019 | ரேணுகா சிங் | ||
| 2024 | சிந்தாமணி மகராஜ் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சிந்தாமணி மகராஜ் | 713200 | 49.01 | ||
| காங்கிரசு | சசி சிங் | 648378 | 44.55 | ||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 28121 | 1.93 | ||
| வாக்கு வித்தியாசம் | 64822 | ||||
| பதிவான வாக்குகள் | 14,55,269 | 79.89 | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2024-05-26. Retrieved 2024-08-13.
- ↑ "Final notification on delimitation of Chhattisgarh constituencies" (PDF). Delimitation Commission of India. 2008-06-02. Archived from the original (PDF) on 2006-12-29. Retrieved 2008-11-23.
- ↑ "CandidateAC.xls file on assembly constituencies with information on district and parliamentary constituencies". Chhattisgarh. Election Commission of India. Archived from the original on 2008-12-04. Retrieved 2008-11-21.
- ↑ Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Surguja" இம் மூலத்தில் இருந்து 31 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240731174850/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S261.htm.