உள்ளடக்கத்துக்குச் செல்

சிம்லா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்லா
மக்களவைத் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லா மக்களவைத் தொகுதி
தற்போதுசுரேஷ் குமார் காஷ்யப்
நாடாளுமன்ற கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
முன்னாள் நா.உவீரேந்தர் காஷ்யப்
சட்டமன்றத் தொகுதிகள்

சிம்லா மக்களவைத் தொகுதி (Shimla Lok Sabha constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 4 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சோலன், சிர்மௌர் மற்றும் சிம்லா மாவட்டத்தின் பகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.[1][2][3][4]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 17 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
சோலன் 50 அர்க்கி பொது இந்திய தேசிய காங்கிரஸ் சஞ்சய்
51 நாலாகட் பொது சுயேச்சை கிருஷண் லால் தாக்கூர்
52 தூன் பொது இந்திய தேசிய காங்கிரஸ் ராம் குமார்
53 சோலன் பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் தானி ராம் சாண்டில்
54 கசௌலி பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் வினோத் சுல்தான்புரி
சிர்மௌர் 55 பச்சாத் பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி ரீனா காஷ்யப்
56 நாஹன் பொது இந்திய தேசிய காங்கிரஸ் அஜய் சோலங்கி
57 ஸ்ரீ ரேணுகாஜி பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் வினய் குமார்
58 பௌண்டா சாகிப் பொது பாரதிய ஜனதா கட்சி சுக் ராம்
59 சிலாய் பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஹர்ஷ்வர்தன் சௌகான்
சிம்லா 60 சௌபால் பொது பாரதிய ஜனதா கட்சி பல்பீர் சிங் வர்மா
61 தியோக் பொது இந்திய தேசிய காங்கிரஸ் குல்தீப் சிங் ராத்தோர்
62 கசும்பதி பொது இந்திய தேசிய காங்கிரஸ் அனிருத் சிங்
63 சிம்லா பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஹரீஷ் ஜனார்த்தா
64 சிம்லா ஊரகம் பொது இந்திய தேசிய காங்கிரஸ் விக்ரமாதித்ய சிங்
65 ஜுப்பல்-கோட்காய் பொது இந்திய தேசிய காங்கிரஸ் ரோகித் தாக்கூர்
67 ரோஹரூ பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் மோகன் லால் பிரக்தா

வென்றவர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1971 பர்தாப் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1977 பாலக் ராம் பாரதிய லோக் தளம்
1980 கிருஷண் தத் சுல்தான்புரி இந்திரா காங்கிரஸ்
1984 இந்திய தேசிய காங்கிரஸ்
1989
1991
1996
1998
1999 தானி ராம் சந்தில் இமாச்சல் விகாஸ் காங்கிரஸ்
2004 இந்திய தேசிய காங்கிரஸ்
2009 வீரேந்தர் காஷ்யப் பாரதிய ஜனதா கட்சி
2014
2019 சுரேஷ் குமார் காஷ்யப்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவு, 2008" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 17 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. 2.0 2.1 "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. "சிம்லா மக்களவைத் தொகுதி". www.elections.in. Archived from the original on 8 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "சிம்லா மக்களவைத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.resultuniversity.com. Archived from the original on 21 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்லா_மக்களவைத்_தொகுதி&oldid=3929870" இலிருந்து மீள்விக்கப்பட்டது