நாகன் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகன்
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 56
சிர்மௌர் மாவட்டத்தில் நாகன் சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சிர்மௌர்
மக்களவைத் தொகுதிசிம்லா
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்அஜய் சோலங்கி
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

நாகன் சட்டமன்றத் தொகுதி (Nahan Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிர்மௌர் மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 56 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 தபிந்தர் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1967
1972 சுந்தர் சிங் தாக்கர்
1977 சியாமா சர்மா ஜனதா கட்சி
1982
1985 அஜய் பகதூர் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 சியாமா சர்மா ஜனதா தளம்
1993 குஷ் பார்மர் இந்திய தேசிய காங்கிரஸ்
1998
2003 சதானந்த் சௌஹான் லோக் ஜனசக்தி கட்சி
2007 குஷ் பார்மர் இந்திய தேசிய காங்கிரஸ்
2012 ராஜீவ் பிந்தல் பாரதிய ஜனதா கட்சி
2017
2022 அஜய் சோலங்கி[3] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]