சிம்லா ஊரகம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்லா ஊரகம்
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 64
சிம்லா மாவட்டத்தில் சிம்லா ஊரகம் சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சிம்லா
மக்களவைத் தொகுதிசிம்லா
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்விக்ரமாதித்ய சிங்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சிம்லா ஊரகம் சட்டமன்றத் தொகுதி (Shimla Rural Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 64 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2012 வீரபத்ர சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
2017 விக்ரமாதித்ய சிங்
2022[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). இமாச்சலப் பிரதேச அரசு இம் மூலத்தில் இருந்து 9 டிசம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221209031344/https://himachal.nic.in/WriteReadData/l892s/6_l892s/1500554844.pdf. 
  2. "சிம்லா ஊரகம் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்" இம் மூலத்தில் இருந்து 21 மே 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220521230418/https://www.elections.in/himachal-pradesh/assembly-constituencies/shimla-rural.html. 
  3. "2022 தேர்தல் முடிவுகள் - சிம்லா ஊரகம்". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230305154606/https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS0864.htm?ac=64. பார்த்த நாள்: 5 மார்ச் 2023.