தியோக் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோக்
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 61
சிம்லா மாவட்டத்தில் தியோக் சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சிம்லா
மக்களவைத் தொகுதிசிம்லா
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்குல்தீப் சிங் ராத்தோர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

தியோக் சட்டமன்றத் தொகுதி (Theog Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 61 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி மொத்த வாக்காளர்கள் மொத்தம் பதிவான வாக்கு% வெற்றி வாக்கு வித்தியாசம்
1951 தேவி ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
ஜிவானூ கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி
1967 ஜெய் பிகாரி லால் கச்சி சுயேச்சை
1972 லால் சந்த் ஸ்டோக்ஸ் இந்திய தேசிய காங்கிரஸ்
1977 மெகர் சிங் சௌகான் ஜனதா கட்சி 27,905 68.4 7,242[3]
1982 வித்யா ஸ்டோக்ஸ் இந்திய தேசிய காங்கிரஸ் 30,240 79.5 4,895[4]
1985 31,355 78.2 3,525[5]
1990 39,638 77 804[6]
1993 ராகேஷ் வெர்மா பாரதிய ஜனதா கட்சி 42,452 82.3 1,404[7]
1998 வித்யா ஸ்டோக்ஸ் இந்திய தேசிய காங்கிரஸ் 49,058 79.3 6,082[8]
2003 ராகேஷ் வெர்மா சுயேச்சை 53,830 79.8 3,359[9]
2007 58,246 77.6 5,284[10]
2012 வித்யா ஸ்டோக்ஸ் இந்திய தேசிய காங்கிரஸ் 74,060 74.8 4,276
2017 ராகேஷ் சிங்கா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2022 குல்தீப் சிங் ராத்தோர்[11] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). இமாச்சலப் பிரதேச அரசு இம் மூலத்தில் இருந்து 9 டிசம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221209031344/https://himachal.nic.in/WriteReadData/l892s/6_l892s/1500554844.pdf. 
  2. "தியோக் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்" இம் மூலத்தில் இருந்து 5 ஜூலை 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220705115753/https://www.elections.in/himachal-pradesh/assembly-constituencies/theog.html. 
  3. Statistical Report On General Election, 1977 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-11. Retrieved 2017-06-29.
  4. Statistical Report On General Election, 1982 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-17. Retrieved 2017-06-29.
  5. Statistical Report On General Election, 1985 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-17. Retrieved 2017-06-29.
  6. Statistical Report On General Election, 1990 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-17. Retrieved 2017-06-29.
  7. Statistical Report On General Election, 1993 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-11. Retrieved 2017-06-29.
  8. Statistical Report On General Election, 1998 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-17. Retrieved 2017-06-29.
  9. Statistical Report On General Election, 2003 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-17. Retrieved 2017-06-29.
  10. Statistical Report On General Election, 2007 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-11. Retrieved 2017-06-29.
  11. "2022 தேர்தல் முடிவுகள் - தியோக்". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 12 மார்ச் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230312143928/https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS0861.htm?ac=61. பார்த்த நாள்: 12 மார்ச் 2023.