பர்மௌர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பர்மௌர் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
சம்பா மாவட்டத்தில் பர்மௌர் சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
| மாவட்டம் | சம்பா |
| மக்களவைத் தொகுதி | மண்டி |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் ஜனக் ராஜ் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பர்மௌர் சட்டமன்றத் தொகுதி (Bharmour Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சம்பா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 2 ஆகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1951 | குர்டித்தா மால் | சுயேச்சை | |
| 1967 | ராம் சந்த் | சுதந்திராக் கட்சி | |
| 1972 | ஸ்ரீ ராம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1977 | ராம் சந்த் | ஜனதா கட்சி | |
| 1982 | தாக்கூர் சிங் பர்மௌரி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1985 | |||
| 1990 | துளசி ராம் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | தாக்கூர் சிங் பர்மௌரி | சுயேச்சை | |
| 1998 | துளசி ராம் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2003 | தாக்கூர் சிங் பர்மௌரி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2007 | துளசி ராம் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2012 | தாக்கூர் சிங் பர்மௌரி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2017 | ஜியா லால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | ஜனக் ராஜ்[3] | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. Retrieved 13 ஜனவரி 2023.
{{cite web}}: Check date values in:|access-date=and|archive-date=(help) - ↑ "பர்மௌர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 ஜூன் 2022. Retrieved 13 ஜனவரி 2023.
{{cite web}}: Check date values in:|access-date=and|archive-date=(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - பர்மௌர்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 ஜனவரி 2023. Retrieved 13 ஜனவரி 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)