உள்ளடக்கத்துக்குச் செல்

கின்னௌர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கின்னௌர்
இந்தியத் தேர்தல் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் கின்னௌர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்கின்னௌர்
மக்களவைத் தொகுதிமண்டி
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஜகத் சிங் நெகி
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

கின்னௌர் சட்டமன்றத் தொகுதி (Kinnaur Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கின்னௌர் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 68 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 தாக்கூர் சென் நெகி சுயேச்சை
1972 லோக் ராஜ் கட்சி
1977 சுயேச்சை
1982
1985 தேவ் ராஜ் நெகி இந்திய தேசிய காங்கிரஸ்
1990 தாக்கூர் சென் நெகி பாரதிய ஜனதா கட்சி
1993 தேவ் ராஜ் நெகி இந்திய தேசிய காங்கிரஸ்
1995[i] ஜகத் சிங் நெகி
1998 சேத் ராம் நெகி பாரதிய ஜனதா கட்சி
2003 ஜகத் சிங் நெகி இந்திய தேசிய காங்கிரஸ்
2007 தேஜ்வந்த் சிங் பாரதிய ஜனதா கட்சி
2012 ஜகத் சிங் நெகி இந்திய தேசிய காங்கிரஸ்
2017
2022[3]

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "கின்னௌர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 14 ஆகஸ்ட் 2022. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - கின்னௌர்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 3 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)