இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தோற்றம்
ஹிமாச்சலப் பிரதேச சட்டமன்றம், ஹிமாச்சலப் பிரதேச அரசின் சட்டவாக்க அவையாகும். இந்த சட்டமன்றத்தில் 68 உறுப்பினர்கள் இருப்பர். தொகுதிக்கு ஒருவர் என்ற வீதத்தில், தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றவரே அந்த தொகுதியின் பிரதிநிதியாக அறிவிக்கப்படுவார்.[1].
சட்டமன்றத் தொகுதிகளும் உறுப்பினர்களும்
[தொகு]தற்போது பன்னிரண்டாவது சட்டமன்றம் நடக்கிறது.
| எண் | சட்டமன்றத் தொகுதி | மக்களவைத் தொகுதி | மாவட்டம் | ஒதுக்கீடு | மொத்த வாக்காளர்கள் (2012) |
|---|---|---|---|---|---|
| 1 | பைஜ்நாத் | காங்ரா | காங்ரா | பிற்படுத்தப்பட்டோர் | 75,322 |
| 2 | தரம்சாலா | காங்ரா | காங்ரா | பொது | 64,598 |
| 3 | ஜுவாலாமுகி | காங்ரா | காங்ரா | பொது | 65,474 |
| 4 | ஜவாலி | காங்ரா | காங்ரா | பொது | 80,874 |
| 5 | நக்ரோட்டா | காங்ரா | காங்ரா | பொது | 74,574 |
| 6 | நூர்ப்பூர் | காங்ரா | காங்ரா | பொது | 74,679 |
| 7 | பாலம்பூர் | காங்ரா | காங்ரா | பொது | 64,197 |
| 8 | ஷாஹ்பூர் | காங்ரா | காங்ரா | பொது | 72,593 |
| 9 | சுலஹ் | காங்ரா | காங்ரா | பொது | 89,293 |
| 10 | பட்டியாத் | காங்ரா | சம்பா | பொது | 65,199 |
| 11 | சம்பா | காங்ரா | சம்பா | பொது | 68,283 |
| 12 | கின்னௌர் | மண்டி | கின்னௌர் | பழங்குடியினர் | 51,850 |
| 13 | ஆனி | மண்டி | குல்லு | பிற்படுத்தப்பட்டோர் | 72,274 |
| 14 | பஞ்சர் | மண்டி | குல்லு | பொது | 61,599 |
| 15 | குல்லு | மண்டி | குல்லு | பொது | 73,707 |
| 16 | பர்மவுர் | மண்டி | சம்பா | பழங்குடியினர் | 63,710 |
| 17 | பல்ஹ் | மண்டி | மண்டி | பிற்படுத்தப்பட்டோர் | 65,451 |
| 18 | தரங் | மண்டி | மண்டி | பொது | 72,708 |
| 19 | ஜோகிந்தர்நகர் | மண்டி | மண்டி | பொது | 84,738 |
| 20 | கர்சோக் | மண்டி | மண்டி | பிற்படுத்தப்பட்டோர் | 60,706 |
| 21 | மண்டி | மண்டி | மண்டி | பொது | 64,881 |
| 22 | நாச்சன் | மண்டி | மண்டி | பிற்படுத்தப்பட்டோர் | 70,584 |
| 23 | சுந்தர்நகர் | மண்டி | மண்டி | பொது | 67,908 |
| 24 | லாஹௌல் & ஸ்பீதி | மண்டி | லாஹௌல் - ஸ்பீதி | பழங்குடியினர் | 22,344 |
| 25 | ராம்பூர் | மண்டி | சிம்லா | பிற்படுத்தப்பட்டோர் | 66,819 |
| 26 | சௌபால் | சிம்லா | சிம்லா | பொது | 65,811 |
| 27 | ஜுப்பல் - கோடகாய்ய் | சிம்லா | சிம்லா | பொது | 64,121 |
| 28 | கசும்பதி | சிம்லா | சிம்லா | பொது | 59,938 |
| 29 | ரோஹரூ | சிம்லா | சிம்லா | பிற்படுத்தப்பட்டோர் | 65,029 |
| 30 | சிம்லா | சிம்லா | சிம்லா | பொது | 54,905 |
| 31 | தியோக் | சிம்லா | சிம்லா | பொது | 74,060 |
| 32 | நாஹன் | சிம்லா | ஸிரமௌர் | பொது | 67,890 |
| 33 | பச்சாது | சிம்லா | ஸிரமௌர் | பிற்படுத்தப்பட்டோர் | 62,697 |
| 34 | சிலாய் | சிம்லா | ஸிரமௌர் | பொது | 57,549 |
| 35 | அர்கீ | சிம்லா | ஸோலன் | பொது | 77,927 |
| 36 | தூன் | சிம்லா | ஸோலன் | பொது | 52,996 |
| 37 | கசௌலி | சிம்லா | ஸோலன் | பிற்படுத்தப்பட்டோர் | 57,343 |
| 38 | நாலாகட் | சிம்லா | ஸோலன் | பொது | 74,262 |
| 39 | சோலன் | சிம்லா | ஸோலன் | பிற்படுத்தப்பட்டோர் | 72,100 |
| 40 | சிந்த்பூர்ணி | ஹமீர்ப்பூர் | உனா | பிற்படுத்தப்பட்டோர் | 71,244 |
| 41 | தரம்பூர் | ஹமீர்ப்பூர் | மண்டி | பொது | 68,626 |
| 42 | ஹமீர்ப்பூர் | ஹமீர்ப்பூர் | ஹமீர்ப்பூர் | பொது | 66,025 |
| 43 | நாதௌன் | ஹமீர்ப்பூர் | ஹமீர்ப்பூர் | பொது | 80,482 |
| 44 | கக்ரேட் | ஹமீர்ப்பூர் | உனா | பொது | 69,189 |
| 45 | குட்லேஹட் | ஹமீர்ப்பூர் | உனா | பொது | 72,596 |
| 46 | ஊனா | ஹமீர்ப்பூர் | உனா | பொது | 72,021 |
| 47 | பிலாஸ்பூர் | ஹமீர்ப்பூர் | பிலாஸ்பூர் | பொது | 71,367 |
| 48 | குமார்வீன் | ஹமீர்ப்பூர் | பிலாஸ்பூர் | பொது | 75,415 |
| 49 | காங்ரா | காங்ரா | காங்ரா | பொது | 68,243 |
| 50 | சுராஹ் | காங்ரா | சம்பா | பிற்படுத்தப்பட்டோர் | 61,120 |
| 51 | டல்ஹௌசி | காங்ரா | சம்பா | பொது | 60,828 |
| 52 | பதேஹ்பூர் | காங்ரா | காங்ரா | பொது | 72,676 |
| 53 | இந்தௌரா | காங்ரா | காங்ரா | பிற்படுத்தப்பட்டோர் | 74,073 |
| 54 | ஜெயசிங்பூர் | காங்ரா | காங்ரா | பிற்படுத்தப்பட்டோர் | 74,165 |
| 55 | மனாலி | மண்டி | குல்லு | பொது | 60,818 |
| 56 | சர்க்காகாட் | மண்டி | மண்டி | பொது | 76,750 |
| 57 | சிராஜ் | மண்டி | மண்டி | பொது | 67,952 |
| 58 | பௌண்டா சாகிப் | சிம்லா | சிர்மௌர் | பொது | 65,674 |
| 59 | சிம்லா ஊரகம் | சிம்லா | சிம்லா | பொது | 68,326 |
| 60 | ஸ்ரீ ரேணுகாஜி | சிம்லா | ஸிரமௌர் | பிற்படுத்தப்பட்டோர் | 58,325 |
| 61 | பட்சர் | ஹமீர்ப்பூர் | ஹமீர்ப்பூர் | பொது | 75,582 |
| 62 | போரஞ்சு | ஹமீர்ப்பூர் | ஹமீர்ப்பூர் | பிற்படுத்தப்பட்டோர் | 71,411 |
| 63 | தேஹ்ரா | ஹமீர்ப்பூர் | காங்ரா | பொது | 70,424 |
| 64 | ஜஸ்வாம்-பராக்பூர் | ஹமீர்ப்பூர் | காங்ரா | பொது | 68,140 |
| 65 | சுஜான்பூர் | ஹமீர்ப்பூர் | ஹமீர்ப்பூர் | பொது | 65,006 |
| 66 | ஹரோலி | ஹமீர்ப்பூர் | உனா | பொது | 72,225 |
| 67 | ஜண்டூதா | ஹமீர்ப்பூர் | பிலாஸ்பூர் | பிற்படுத்தப்பட்டோர் | 67,186 |
| 68 | ஸ்ரீ நைனா தேவிஜி | ஹமீர்ப்பூர் | பிலாஸ்பூர் | பொது | 61,477 |
அமைச்சரவை
[தொகு]சட்டமன்ற உறுப்பினர்களே அரசின் செயல்பாட்டை மேற்கொள்ளும் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- முதல்வர் : சுக்விந்தர் சிங் சுகு (பொதுப்பணித்துறை, உள்துறை)
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-26.