ஜஸ்வாம்-பராக்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜஸ்வாம்-பராக்பூர்
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 11
காங்ரா மாவட்டத்தில் ஜஸ்வாம்-பராக்பூர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்காங்ரா
மக்களவைத் தொகுதிஹமீர்ப்பூர்
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்பிக்ரம் சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

ஜஸ்வாம்-பராக்பூர் சட்டமன்றத் தொகுதி (Jaswan-Pragpur Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காங்ரா மாவட்டத்தில் உள்ளது. ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 11 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 பரஸ் ராம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1972 சாலிக் ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1977 ஆக்யா ராம் தாக்கூர் ஜனதா கட்சி
1982 பாரதிய ஜனதா கட்சி
1985 விப்லோவ் தாக்கூர் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 காஷ்மீர் சிங் ரானா பாரதிய ஜனதா கட்சி
1993 விப்லோவ் தாக்கூர் இந்திய தேசிய காங்கிரஸ்
1998
2003 பிக்ரம் சிங் பாரதிய ஜனதா கட்சி
2007 நிகில் ரஜௌர்
(மனு சர்மா)
இந்திய தேசிய காங்கிரஸ்
2012 பிக்ரம் சிங் பாரதிய ஜனதா கட்சி
2017
2022[3]

மேற்கோள்கள்[தொகு]