காங்ரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காங்ரா சட்டமன்றத் தொகுதி (Kangra Vidhan Sabha Constituency) இமாச்சல பிரதேசத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். காங்ரா பாராளுமன்றத் தொகுதியில் காங்ரா ஒரு பகுதியாகவும் உள்ளது.[1][2][3]

சட்டசபை  உறுப்பினர்[தொகு]

  • 1967: ஹரிராம், இந்திய தேசிய காங்கிரஸ்
  • 1972: ஹரிராம், இந்திய தேசிய காங்கிரஸ்
  • 1977: பிரதாப் செளத்ரி, ஜனதாகட்சி
  • 1982: வித்யாசாகர்  செளத்ரி  பாரதிய ஜனதாகட்சி
  • 1985: வித்யாசாகர் செளத்ரி  பாரதியஜனதாகட்சி
  • 1990: வித்யாசாகர் செளத்ரி பாரதியஜனதாகட்சி
  • 1993: தெளலத் ராம், பாரதியஜனதாகட்சி
  • 1998: வித்யாசாகர் செளத்ரி, பாரதியஜனதாகட்சி
  • 2003: சுரேந்தர் குமார், இந்திய தேசிய காங்கிரஸ்
  • 2007: சஞ்சய் செளத்ரி, பகுஜன் சமாஜ் கட்சி
  • 2012: பவான் காஜல், சுயேட்சை
  • 2017:

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Assembly Constituency wise Electors as on 15-09-2010". Chief Electoral Officer, Himachal Pradesh website. மூல முகவரியிலிருந்து 14 March 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 April 2011.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" 6, 158–164. The Election Commission of India.
  3. Sitting and previous MLAs from Kullu Assembly Constituency