உள்ளடக்கத்துக்குச் செல்

இலாகௌல் மற்றும் ஸ்பீதி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாஹௌல் மற்றும் ஸ்பீதி
இந்தியத் தேர்தல் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் லாஹௌல் மற்றும் ஸ்பீதி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்லாஹௌல் மற்றும் ஸ்பீதி
மக்களவைத் தொகுதிமண்டி
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ரவி தாக்கூர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

லாஹௌல் மற்றும் ஸ்பீதி சட்டமன்றத் தொகுதி (Lahaul and Spiti Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது லாஹௌல் மற்றும் ஸ்பீதி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 21 ஆகும்.[1][2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 தேவி சிங் சுயேச்சை
1972 லதா இந்திய தேசிய காங்கிரஸ்
1977 தேவி சிங் ஜனதா கட்சி
1982 இந்திய தேசிய காங்கிரஸ்
1985
1990 பஞ்சோக் ராய்
1993
1998 ராம் லால் மார்கண்டா இமாச்சல் விகாஸ் காங்கிரஸ்
2003 ரக்பீர் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
2007 ராம் லால் மார்கண்டா பாரதிய ஜனதா கட்சி
2012 ரவி தாக்கூர் இந்திய தேசிய காங்கிரஸ்
2017 ராம் லால் மார்கண்டா பாரதிய ஜனதா கட்சி
2022 ரவி தாக்கூர்[5] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 13 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "லாஹௌல் மற்றும் ஸ்பீதி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 5 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 13 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "15-09-2010 தொகுதி வாரி வாக்காளர்கள்" (PDF). முதன்மைத் தேர்தல் ஆணையர், இமாச்சலப் பிரதேச இணையத்தளம். Archived from the original (PDF) on 14 மார்ச் 2022. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு உத்தரவு, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். pp. 6, 158–164. Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 29 ஜூன் 2017. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. "2022 தேர்தல் முடிவுகள் - லாஹௌல் மற்றும் ஸ்பீதி". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 13 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)