உள்ளடக்கத்துக்குச் செல்

குமார்வீன் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமார்வீன்
இந்தியத் தேர்தல் தொகுதி
பிலாஸ்பூர் மாவட்டத்தில் குமார்வீன் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்பிலாஸ்பூர்
மக்களவைத் தொகுதிஹமீர்ப்பூர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ராஜேஷ் தர்மானி
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

குமார்வீன் சட்டமன்றத் தொகுதி (Ghumarwin Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது. ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 47 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 கே. சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 சீதா ராம்
1977 நாராயண் சிங் சுவாமி ஜனதா கட்சி
1982 பாரதிய ஜனதா கட்சி
1985 காஷ்மீர் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 கரம்தேவ் தர்மானி பாரதிய ஜனதா கட்சி
1993 காஷ்மீர் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1998
2003 கரம்தேவ் தர்மானி பாரதிய ஜனதா கட்சி
2007 ராஜேஷ் தர்மானி இந்திய தேசிய காங்கிரஸ்
2012
2017 ராஜிந்தர் கார்க் பாரதிய ஜனதா கட்சி
2022 ராஜேஷ் தர்மானி[3] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "குமார்வீன் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - குமார்வீன்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 டிசம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)