நாதௌன் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நாதௌன் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
ஹமீர்ப்பூர் மாவட்டத்தில் நாதௌன் சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
| மாவட்டம் | ஹமீர்ப்பூர் |
| மக்களவைத் தொகுதி | ஹமீர்ப்பூர் |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
நாதௌன் சட்டமன்றத் தொகுதி (Nadaun Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஹமீர்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது. ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 40 ஆகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | பாபு ராம் | சுயேச்சை | |
| 1972 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1977 | நரேன் சந்து பரசார் | ||
| 1982 | தாணி ராம் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1985 | பிரேம் தாஸ் பக்ரோல்வி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1990 | நரேன் சந்து பரசார் | ||
| 1993 | |||
| 1998 | பாபு ராம் மன்டியால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2003 | சுக்விந்தர் சிங் சுக்கூ | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2007 | |||
| 2012 | விஜய் அக்னிஹோத்ரி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2017 | சுக்விந்தர் சிங் சுக்கூ | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2022[3] | |||
குறிப்புகள்
[தொகு]- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 திசம்பர் 2022. Retrieved 12 சனவரி 2023.
- ↑ "நாதௌன் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 சூன் 2022. Retrieved 12 சனவரி 2023.
- ↑ "2022 தேர்தல் முடிவுகள் - நாதௌன்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 12 சனவரி 2023. Retrieved 12 சனவரி 2023.