பைஜ்நாத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைஜ்நாத்
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 20
காங்ரா மாவட்டத்தில் பைஜ்நாத் சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்காங்ரா
மக்களவைத் தொகுதிகாங்ரா
இட ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்கிஷோரி லால்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பைஜ்நாத் சட்டமன்றத் தொகுதி (Baijnath Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காங்ரா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 20 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 பி. ராம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1972 சாந்த் ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1977 சாந்த் ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1982 சாந்த் ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1985 சாந்த் ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 தூலோ ராம் பாரதிய ஜனதா கட்சி
1993 சாந்த் ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1998[i] தூலோ ராம் பாரதிய ஜனதா கட்சி
1998 சாந்த் ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
2003 சுதிர் சர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
2007 சுதிர் சர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
2012 கிஷோரி லால் இந்திய தேசிய காங்கிரஸ்
2017 முல்க் ராஜ் பாரதிய ஜனதா கட்சி
2022 கிஷோரி லால்[3] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்[தொகு]